Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக யோகாசனம்… “விளையாட்டு போட்டியாக” அங்கீகரிப்பு – மத்திய அரசு…!!

யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை […]

Categories

Tech |