Categories
உலக செய்திகள்

விளையாட்டாக கட்டி அணைத்ததால் ஏற்பட்ட விபரீதம்….. நண்பர் மீது வழக்கு தொடுத்த இளம் பெண்ணால் பரபரப்பு…..!!

நண்பர் விளையாட்டாக கட்டி இறுக்கி அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டின் உகான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கின்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து […]

Categories

Tech |