Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. அறிமுகமான புதிய செயலி….. ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டுகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த செயலியின் மூலமாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டியின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த அனைத்து விவரங்களையும் […]

Categories

Tech |