Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ஜாம்பவானான கபில் தேவை மிரளவைத்த அணி தலைவர் யார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவை மிரளவைத்த இந்திய அணி தலைவர். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை என போற்றப்படுபவர் கபில்தேவ். இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்பவர். இங்கிலாந்தில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் […]

Categories

Tech |