Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: ஹார்திக் பாண்ட்யாவால் பிசிசிஐ க்கு…. ரூ.40 லட்சம் இழப்பு…. வெளியான தகவல்….!!!!

குஜராத் – ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹார்திக் பாண்ட்யா சஞ்சு சாம்சனை ரன் அவுட் செய்தார். அப்போது பாண்ட்யா எறிந்த வேகத்தில் மிடில் ஸ்டெம்ப் உடைந்தது. இதனால் பிசிசிஐ க்கு ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு செட் எல்இடி டெக்னாலஜி ஸ்டெம்புகளின்  விலை ரூ.40 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டெம்ப் உடைந்தால் பிசிசிஐக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |