Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இவர் தான் பெஸ்ட்.. இந்த சாதனை மிகப்பெரியது… இஷாந்த் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்டுகளை வீழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.  சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தொடர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி… “ஆல்ரவுண்டர்” மோயீன் அலி சூப்பரா விளையாட போறார் – புகழும் மான்டி பனேசர்…!!

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மோயீன் அலி இந்திய அணி வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் வாழ்க்கை படமாகப் போகிறதா…? நடராஜனின் வெளிப்படையான பதில்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சேலத்தை சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக சென்றார்.  அங்கு தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம்  ஒரு நாள், 20 ஓவர் ,  டெஸ்ட் கிரிக்கெட்டில்  களமிறங்கி விளையாடினார். இதனால் இந்திய ரசிகர்களின் கவனம் நடராஜனின் பக்கம் சென்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள்…. ‘தார்’ கார் பரிசு…. மகேந்திரா குழு தலைவரின் அறிவிப்பு….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த 6 வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு   வெளியிட்டுள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 – 1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய  அணியில் பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் கூட  இளம் வீரர்களின் திறமையான […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

விறுவிறுப்பான ஆட்டம்… “பேட் உடைந்த பிறகும்” விளையாடிய ஆக்செல்சன்… இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க்கின் வீரர்  ஆக்செல்சனின் பேட் உடைந்த பிறகும்  அவர்  சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாங்காங்கில்  இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டென்மார்க்கை சேர்ந்த  ஆக்செல்சன் விளையாடினார். அவரை எதிர்த்து தைவானின் சௌ டீன் சென் விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஆட்டத்தை 21- 16 என்ற கணக்கில் செட்டை […]

Categories
விளையாட்டு ஹாக்கி

இப்படி பண்ணிட்டீங்களேமா…. மகளிர் ஹாக்கிப் போட்டி…. தோல்வியை தழுவிய இந்தியா….!!

இந்தியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற  மகளிர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் காரணமாக இந்திய  மகளிர் ஹாக்கி அணி சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியுடன் மோதியது .  இன்று நடைபெற்ற மூன்றாவது  போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…!! நட்சத்திர வீரர் சிராஜ் வாங்கிய புதிய BMW கார்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் வாங்கிய புதிய BMW கார் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் முகமது சிராஜ். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதற்கு காரணம், அவரது தந்தை இறந்த நேரத்திலும்  கூட அவரது இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணிக்காக விளையாடியதுதான். மேலும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் முகமது சிராஜை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

அய்யோ போச்சு… தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்… காலிறுதியில் வெளியேறிய இந்தியா… சோகத்தில் ரசிகர்கள்..!!

பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில்  இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியா Vs மலேசியா ஓபன் பேட்மிண்டன்… விறுவிறுப்பாக போன ஆட்டம்… அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்…!!

பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின்  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக  சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின்,  டீயோ ஈ யி  ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்போதைக்கு இதான் முடிவு…! யாருமே உள்ள வராதீங்க… கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழகம் கொடுத்த அதிர்ச்சி …!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது.  இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் போட்டிகள் 3 மற்றும் டி20 போட்டிகள் 5 உள்ளிட்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. மேலும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எல்லாமே முடிஞ்சு போச்சு…! சென்னைக்கு BYE BYE…! ஹர்பஜன் நன்றி சொல்லி ஷாக்…!!

IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியின் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் விளையாடிய ஹர்பஜன்சிங் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஒவ்வொரு போட்டியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்ற இந்தியா… பாராட்டிய முதலமைச்சர்… நன்றி கூறிய அஸ்வின்….!!

முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கும்- இந்தியாவுக்கும் இடையே 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் விளையாட வில்லை என்றாலும் மற்ற இளம்  கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் வெற்றி…. “தனிப்பட்ட பங்களிப்பே காரணம்” வாழ்த்து ட்விட் போட்ட மு.க ஸ்டாலின்….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்  செய்துள்ளார். பிரிஸ்பேனில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இப்போட்டியை இந்திய அணி 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அடிலைட் பகுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் தொடர்…. ஆஸ்திரேலியாவின் சாதனை…. உடைத்தெறிந்த இந்தியா… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

ஐசிசி உலக டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை ஆஸ்திரேலிய அணியானது 33 வருடங்களாக கப்பா மைதானத்தில் தோல்வியை தழுவியது இல்லை என்று சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தகர்த்துள்ளது. மேலும் இந்த வரலாற்றுச் சாதனையின் மூலமாக இந்திய அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

1இல்ல.. 2இல்ல… 12போட்டி காலி… பிரபல கால்பந்து கேப்டனுக்கு சிக்கல்… அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

எதிரணி வீரரை தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறவுள்ள 12 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்சிலோனா அணியும் – அத்லடிகா பில்பாவோ அணியும்  நேற்று நடைபெற்ற சூப்பர் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில்  பார்சிலோனா அணியை வீழ்த்தி அத்லடிகா பில்பாவோ  அணி 3- 2 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா.. ஆஸ்.ஓபன் டென்னிஸ் நடக்குமா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பேட்மிண்டனில் அசத்தல்… அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்… கலக்கிய இந்தியர்கள்…!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவை சேர்ந்த இருவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  பாங்காங்கில் இன்று தாய்லாந்தின் ஓபன் பேட்மிண்டன் தொடர் துவங்கியுள்ளது. இத்தொடரில் மகளிர்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து மற்றும் தாய்லாந்தை சேர்ந்த புசனனன் ஓங்பாம்ருங்பான் ஆகியோர் மோதியுள்ளனர். மிகவும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த இப்போட்டியில் சிந்து 21-17 ,21-13 என்ற கணக்கில் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசனனனை வீழ்த்தியுள்ளார். TOYOTA Thailand OpenWS – Round of 3221 […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐதராபாத் எஃப்சி – ஒடிசா எஃப்சி மோதல்… புள்ளிப்பட்டியலில் முன்னேறுவது யார்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எஃப்சி அணி ஒடிசா எஃப்சி அணியுடன் விளையாட உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இன்று  நடைபெறும் லீக் போட்டியின்  புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா அணியுடன் விளையாடவுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர்ச்சியாக 8 நோ பால்… நடராஜன் மீது சந்தேகத்தை கிளப்பிய ஷேன்… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

இந்திய அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நோ பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன்  தொடர்புபடுத்தி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். பிரிஸ்பேனில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ பால்களை வீசினார். 4-வது நாள் ஆட்டத்தில் 2 நோ பால்களை வீசினார். 8 நோ பாலில் ஐந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு” பேட்டியளித்த நடராஜன்… வைரலாகும் வீடியோ….!!

கிரிக்கெட் மைதானத்தில் நடராஜன் அஸ்வினிடம் தமிழில் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியாக்கான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணி வீரர்களும் போட்டியை வெல்லும் நோக்குடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். மைதானத்தில்  இருவரும்  பேசிக்கொண்டிருந்தபோது அஸ்வின் அங்கு வந்து அவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது நடராஜனிடம்  நெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை- இங்கிலாந்து … முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி….!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. கடந்த 14ஆம் தேதி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்தது. அதற்குப் பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- ஆஸ்திரேலியா… 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 115.2 ஓவர்களில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் லபுசேன் 108 ரன்களும்,பெயின் 50 ரன்களும்,கிரீன் 47 ரன்களும்,வேட்  45 ரன்களும் எடுத்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்ஸர் விளாசிய… வாஷிங்டன் சுந்தரின் கெத்தான ரியாக்சன்… வைரலாகும் வீடியோ…!!

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கெத்தாக சிக்ஸர் விளாசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை  தி காபாவில் எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.  அதன்பிறகு ஆடிய இந்திய அணி 336 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மறக்க முடியாத நாள்… பிரிஸ்பேன் டெஸ்டில் அசத்திய… தமிழக வீரர் நெகிழ்ச்சி…!!

தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்டில் அபாரமாக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த இளம்வீரரான வாஷிங்டன் சுந்தர், பிரிஸ்பேன் டெஸ்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த நாளாகும் இது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதன் பின்பு 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடராஜனின் அபார விளையாட்டு…. பொறுமையா வலுவா விளையாடுவார்… ரோகித் சர்மா பாராட்டு….!!

நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை  கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும்  அறிமுகபடுத்தப்பட்டனர். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூருடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிக முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐதராபாத் – தமிழ்நாடு மோதல்… 4வது முறையாக வெற்றி வாகை சூடிய தமிழக அணி… அசத்தும் வீரர்கள்…!!

தமிழக அணி தொடர்ந்து தனது 4-வது வெற்றியை சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பதிவு செய்துள்ளது. 12வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில்  தமிழக அணி ஐதராபாத்துடன் விளையாடியது. முதலில் பேட் செய்த ஐதராபாத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடும் சரிவில் இருந்த இந்திய அணி… மீட்டடெடுத்த தமிழன்… அசந்து போன ஆஸ்திரேலிய அணி….!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் எடுத்தது. அதற்கு பின்பு ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 44 ஓட்டங்கள் , சுப்மன் கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியை காலி செய்த பென் ஸ்டோக்ஸ்…. தலைசிறந்த வீரராக தேர்வு….!!

உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர் என கௌரவித்து விஸ்டன் பட்டம் பெற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் லிஸ்டன் புத்தகம் வருடம்தோறும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஆஸி. கிரிக்கெட் வாரியம் திடீர் அறிவிப்பு..!

கொரானா எதிரொலி  ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணியின்  தென் ஆப்பிரிக்கா  சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இருப்பினும்  நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் பார்வையாளர்கள்  பங்குபெற  அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |