Categories
உலக செய்திகள்

அபுதாபி கடற்கரையில் விளையாட்டு திடல்… மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம்…!!

மாற்றுத்திறனாளிகளை மனதில்கொண்டு அவர்களுக்கு என்று தனியாக சிறந்த முறையில் விளையாட்டு திடலை அபுதாபி கடற்கரையில் 2 லட்சம் செலவில் அமைத்துள்ளது. அபுதாபியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கடற்கரை பகுதியில் விளையாட்டு மைதான திடல் உள்ளது. அதேபோன்று சமூகத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகளின் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ள வகையில் பிரத்யோகமான முறையில் அவர்களுக்கென்று சிறந்த முறையில் புதிய விளையாட்டுத் திடல் கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 22 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது . மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு […]

Categories

Tech |