உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் IPL முதலிடத்தில் உள்ளது. IPLன் தொடக்க […]
Tag: விளையாட்டு போட்டிகள்
சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் 12 வயது முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயமும் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்ளிட்ட பல பங்கேற்றார்கள்.
குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறையின் சார்பாக குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு வளையப்பந்து, கபடி, கேரம், கோ கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியானது சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் தலைமை தாங்கி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். மேலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகிக்க தலைமை […]
காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல்துறையினர் பரிசுகள் வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும், மூத்த வழக்கறிஞருமான ரவிச்சந்திர ராமவன்னி தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜ முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து போட்டியில் பல்வேறு பகுதியை சேர்ந்த […]
தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் பிரசவ விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு முக்கியமான விஷயம் காரணமாக மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே பிரித்தானிய இளவரசர் ஹரி பிரசவ விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரியால் கொண்டுவரப்பட்ட இந்த இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் […]