Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது லிஸ்ட்லயே இல்லையே”… உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…? செம ஹேப்பியில் விளையாட்டு வீரர்கள்…!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று  வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று  தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயையோ! விளையாட்டு மைதானத்த காணலயே….. வடிவேலு பட பாணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் பலே கொள்ளை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் அப்துல் கலாம் வாலிபர்கள் விளையாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு குழுவின் சார்பில் கைப்பந்து, கபடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு தனி தனியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு வாலிபர்கள் மனு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர்…. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இந்த வசதி உள்ளதா?….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 209 தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…..!!!

தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன்  பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் அவர் கூறியுள்ளதாவது, முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 209 தொகுதிகளில் தலா  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பூட்டு போட்டு வச்சுட்டாங்க”…. மாணவர்களின் பெற்றோர் போராட்டம்…. பரபரப்பு….!!

பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6-வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 969 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குள்ள விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் சிலர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இதனால் பள்ளிக்கூடத்தின் […]

Categories
உலக செய்திகள்

மைதானத்தில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

இங்கிலாந்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்த சிறுவன், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் என்ற மாகாணத்தில் இருக்கும் பிளாக்பூல் என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திறந்த வெளி மைதானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியார் கால்பந்து பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது திடீரென்று சிறுவன் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. UPDATE: A nine-year-old boy has sadly died following an incident on […]

Categories

Tech |