Categories
உலக செய்திகள்

குழந்தையின் விளையாட்டு…. கவனக்குறைவால் தாய்க்கு நேர்ந்த முடிவு…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

குழந்தையின் விளையாட்டால் தாயின் உயிர் பரிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் Shamaya Lynn என்னும் 21 வயதுடைய இளம்பெண் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி Shamaya Lynnக்கு மொபைல் போனில் முக்கியமான வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதனால் அவர் குழந்தையை விளையாட வைத்து விட்டு வீடியோ காலில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டில் வைத்து இருந்த […]

Categories

Tech |