பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க 2042 பேருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலரும் பங்கேற்கவில்லை. […]
Tag: விளையாட்டு வீரர்

விளையாட்டு வீரர்களுக்கான ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் டெல்லியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், குடிமக்களுக்கு அதிகாரம் அளித்ததன் மூலமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியை குறைப்பதன் மூலமும் அமைப்பு மற்றும் வசதிகள், பிரச்சனைகள், தீர்வுகள், அதிகபட்ச ஆளுகையின் பிரதமரின் பார்வையை முன்னெடுத்து செல்வதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு படி. மேலும் இந்த திருத்தப்பட்ட […]
தனது வீட்டு பூனையை காலால் எட்டி உதைத்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரருக்கு எதிராக இணையத்தில் எழுந்த கண்டனத்தையடுத்து அவர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கோரியுள்ளார். லண்டனிலுள்ள வீட்டில் வைத்து west Ham கால்பந்து அணியின் விளையாட்டு வீரரான kurt தனது பூனையை எட்டி உதைப்பது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மற்றொரு வீடியோவில் அந்த பூனையை அடிப்பது தொடர்புடைய காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனால் சமூகவலைதளத்தில் kurt க்கு எதிராக […]
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் என்னை அனுமதிக்கவில்லை என்று கூறி வட்டு எறிதல் வீராங்கனை நித்திய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் அளித்திருந்த மனுவில் மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று […]
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் விமான நிலையத்தில் வைத்தே தடுத்து நிறுத்தியுள்ளது. செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக திகழ்கிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓபனில் பங்கேற்க அந்நாட்டிற்கு வந்துள்ளார். ஆனால் இவரை ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு படையினர்கள் கொரோனா தொடர்பான எந்தவித ஆவணங்களும் இல்லை என்ற காரணத்தினால் விமான நிலையத்திலேயே தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று […]
உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார். உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.