தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]
Tag: விளையாட்டு வீரர்கள்
விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் […]
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இரு மடங்காக அதிகரித்தது தமிழக அரசு. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு […]
பனிசறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் பல வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்களின் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் வலாய்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பனிசறுக்கு சீசன் முடிவதை குறித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் பல விதமான வண்ணங்களை காற்றில் தூவியபடி சாகசங்களில் ஈடுபட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து வலாய்ஸ் பகுதியிலுள்ள க்ரேன்ஸ் மோண்டனா ரிசார்ட்டில் பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்றுள்ள தி நைன்ஸ் […]
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களும் உதவிகள் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில் இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாகப் பணியாளர்களும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் மட்டுமே தங்கக்கூடிய வகையில் ஒரு நகர் அமைக்கப்பட்டிருக்கிறது. A Beijing hotel is using room service robots as the Winter Olympics approaches. Robots arrive at the guest's door, […]
மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆணையிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, உறுப்பினர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் விளையாட்டு வீரர், […]
தமிழ்நாட்டை சேர்ந்த 15 விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார். அதன்படி பாராலிம்பிக், பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் […]
தென்கொரியாவில் கேரம் உலக கோப்பையில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]