இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் முழுவதும் ரத்தானது. இந்நிலையில் இன்று மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை திட்டமிட்டபடி நடத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் பகுதி மதியம் 3 – மாலை 5 மணி, உணவு இடைவேளைக்குப் பின் இரண்டாவது பகுதி 5.40 – இரவு 7.40 வரை நடத்தலாம் என்றும், தேநீர் இடைவேளைக்குப் பின் மூன்றாவது பகுதி ஆட்டத்தை 8 […]
Tag: விளையாட்டு
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் குணசேகரன் கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்டார். 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இவர் தனது இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில் விரைவில் […]
முதன்முறையாக நடத்தப்படும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 12 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்த இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டென்மார்க், பின்லாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற யூரோ கால்பந்து ஆட்டத்தின் நாற்பதாவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இன்று தான் நலமாக உள்ளதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டியுள்ளார். ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இது போன்ற செயற்கையான குளிர் பானங்கள் […]
இந்தியாவின் முன்னாள் தடகள வீரரான மில்கா சிங்கின் மனைவி நிர்மல் மில்கா சிங் நிமோனியா காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் மில்கா சிங் கொரோனா காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இவர் இந்திய அணியின் கேப்டனான நிர்மல் கவூரை 1963ம் ஆண்டு திருமணம் செய்தார்.
அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல டூப்ளசிஸ் தடுக்க ஓடினார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியது. அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியதால் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. https://youtu.be/OWF7jUW32zc
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]
மணிப்பூரை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1998 ஆம் வருடம் அர்ஜுன விருதையும் பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக […]
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நடந்த விபத்தில் தலையில் அடிபட்டு 19 வயது இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் பரிதாபமாக உயிர் இழந்தார். பந்தயத்தில் மோட்டார் சைக்கிளில் சீறிப்பாய்ந்த இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டானது பல நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது என்றாலும் சர்வதேச அளவில் சில நாடுகளில் மட்டும்தான் இந்த விளையாட்டு பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டில் மற்ற நாடுகளுக்கு சரிசமமாக விளையாடிய ஒரு அணிஎன்றால் அது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தான். ஆனால் 90களில் இந்த அணியின் நிலைமை வேறு. தற்போது இருக்கும் நிலைமை வேறு. இந்த அணி ஒருகாலத்தில் பல நாடுகளுக்கு சவால் கொடுத்து வந்த நிலையில் தற்போது தங்களுடைய நாட்டில் நிலவி வரும் அரசியல் […]
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவருடைய […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (து. கேப்டன்), ரோகித் சர்மா , சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சிராஜ், ஷரத்துல் தாகூர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பிரணாப் கங்குலி (75) மாரடைப்பால் காலமானார். கோலாலம்பூரில் நடந்த மெர்டேக்கா கோப்பையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 1969இல் ஐஎப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணிக்காக விளையாடிய இவர் 2 கோல் அடித்து அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர். பல அகாடமிகளில் பயிற்சியாளராக இருந்துள்ளார். மோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இறுதிவரை போராடி தோற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக இதே தவறை செய்யும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒருவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 220 குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்64ரன்னும், பாப் டூ ப்ளசிஸ் 95ரன்னும் ரன்கள் குவித்து அசத்தினர். கொல்கத்தா அணி சார்பில் வருன் சக்ரவர்த்தி, சுனில் […]
ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் – டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் […]
ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது . ஐசிசி டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான […]
டிவில்லியஸ் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, மெக்ஸ்வெல், டிவில்லியஸ் ஆகியோர் அற்புதமாக ஆடியதாகவும் , டிவிலியஸ்ம் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம் என்றும் தெரிவித்தார். வேகம் குறைந்த […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் தீபக் சஹரின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை […]
இன்றைய போட்டியில் தமிழக வீரர் ஷாருக் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து விளையாடினார். சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை எடுப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. தமிழா வீரர் நடராஜனும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது ஒரு தமிழக வீரர் தான். ஆம் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஷாருக்கான் தான். இவர் ஒரு தனி ஆளாக நின்று தோனியை மிரட்டினார். தோனியும் ஷாருக் ஆட்டத்தை […]
இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார். இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 […]
விஜய் ஷங்கருக்கு எதிராக ரசிகர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு ,பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ,இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் எழுந்தது. குறிப்பாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கரை ,தேர்ந்தெடுத்தது தான் பிரச்னையை கிளப்பியது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி வீரர்களை மிடில் ஆடர் சரியாக இல்லாததால், […]
14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து […]
14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51ரன்கள் எடுத்துள்ளது. ராணா 37ரன்னுடனும், கில் 15ரன்னுடனும் […]
14வது ஐ.பி.எல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னையில் உள்ள ma சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர் கேப்டன்) விருத்திமான் சஹா மனிஷ் பாண்டே ஜானி பேர்ஸ்டோவ் விஜய் சங்கர் முகமது நபி […]
ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இந்த வருடம் ஐபிஎல் உடன் ஓய்வு பெறவில்லை. தோனிக்கு இந்த ஐபிஎல் கடைசி ஐபிஎல் கிடையாது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா […]
இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் என்பவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவருடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வேகப் புயலாக விளையாடும் பும்ராவின் காதல் எப்போது நிலவியது என்பதை அவரின் மனைவி சஞ்சனா மெஹந்தி மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில நாட்களுக்கு விடுப்பு கேட்டு காரணம் தெரிவிக்காமல் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் இவரின் திருமணத்திற்காக தான் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் மணப்பெண் யாரென்பதை இறுதிவரை ரகசியமாக வைத்துள்ளனர். பிறகு அவர் விளையாட்டு வர்ணனையாளராக திகழும் சஞ்சனா கணேசனின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற […]
மல்யுத்தப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் ரித்திகா போகாட்(17). இவர் மல்யுத்த போட்டியின் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போகாட் சகோதரிகள் (தங்கல் படம் இவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டது) பல சாதனைகள் புரிந்து வரும் நிலையில், ரித்திகா போகாட் மரணம் ராஜஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் ஜூலையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் விவசாயியாக மாறி அசத்தி வந்தார். கேப்டன் கூல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கபடுபவர் தோனி. இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மொட்டை அடித்து துறவி போன்று ஆடை அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 2011ம் […]
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமாக இன்றைய போட்டி பரபரப்பில் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டி20 போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. 7 ஓவரில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவானது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரையும் பதம் பார்த்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது […]
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது . அதன்படி இந்தியாவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பி. வி. சிந்து, டேனிஷ் நாட்டின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 89 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது. அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் […]
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் […]
சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]
ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் […]
மிக அரிதாக இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வித்திட்ட அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க இங்கிலாந்து அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கு என்ற பெருமையை பெற்றுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம். இங்கிலாந்திற்கு எதிராக இந்த அரங்கில் நடைபெற்ற பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர், சுழலின் எங்களை அடித்துக்கொள்ள யாரும் […]