Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASHNEWS: மிகப்பெரிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தன்னுடைய ஒய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக 2 உலக கோப்பையை பெற்று தந்த அணியில் இருந்தது மறக்க முடியாது. தோனியின் தலைமையில் என் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி நம் நாட்டிற்காக விளையாட வாய்ப்பளித்த […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஜோ ரூட் அசத்தல்…! வெறும் 37க்கு 7விக்கெட்” இந்தியா 145ரன்னில் ஆல் அவுட் …!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர்…. திடீர் ஒய்வு அறிவிப்பு…!!

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா இல்லாதிருந்தால்…. தோனி விளையாடியிருப்பார் – சரந்தீப் சிங்…!!

உலகம் முழுக்க கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து கொரோனா இடைவெளி இல்லாது இருந்தால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 தொடரில்…. இளம் வீரர்களுக்குவாய்ப்பு…!!

தமிழக வீரர் யார்கர் மன்னன் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருடைய விளையாட்டு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விராட்கோலி தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரோகித் சர்மா, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 அணியில்…. மீண்டும் நடராஜன்…. போடு ராகிட ரகிட…!!

தமிழக வீரர் யார்கர் மன்னன் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருடைய விளையாட்டு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விராட்கோலி தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரோகித் சர்மா, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு…. இந்திய வீரர்கள் கலக்கல் ஆட்டம்…. வைரல் வீடியோ…!!

இந்திய அணி வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் அஸ்வின் ஆல்-ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதையடுத்து ஏற்கனவே நடந்த இந்த போட்டியில் அஸ்வின் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு லேசாக நடனமாடினார். இதை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வந்தனர். மேலும் விஜய் வாயில் உஷ் என்று கை வைத்திருப்பதைப்போல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏலத்துக்கு எடுத்த மும்பை அணி…. சச்சின் மகனுக்கு அடித்தது லக்…!!

சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது.  ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. மற்ற எந்த அணியும் அர்ஜூன் டெண்டுல்கரை வாங்க முன்வராததால், அடிப்படை விலையான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிகம்…! 16.25கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான்… அதிகரிக்கும் எதிர்பார்ப்பு …!!

ஐபிஎல் ஏலத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்ஸை எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி தற்போது நடைபெற்று வந்த நிலையில், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ் மோரிஸ்ஸை சுமார் 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. முன்னதாக மெக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்துக்கு பெங்களூரு அணி எடுத்து இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஆனா கிரிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! இவ்வளவு கோடியா ? மொயீன் அலியை வாங்கிய CSK…!!

இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்  சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மொத்தம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உஷ்! யாரு பண்ணுன வேலை இது…? அஸ்வினின் மார்பிங் புகைப்படம் – பிரீத்தி அஸ்வின்…!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தன்னுடையதாக்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுடைய ஆட்டம் தான். அவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. இதையடுத்து அஸ்வின் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வைத்து அஸ்வின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நெட்டிசன்கள்  இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து அஸ்வினின் மார்பிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெயீன் அலி எங்கிட்ட வந்து, what is valimaiனு கேட்டாரு….. யப்பா சாமி…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன்  திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு – போடு செம மகிழ்ச்சி செய்தி…!!

டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தொடங்கியது.இதில்  டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து இரண்டு அணிகளும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாத்தி கம்மிங் ஒத்து” மைதானத்தில் ஆடிய அஸ்வின்…. வைரலாகும் வீடியோ…!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் அஸ்வின். இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா? என்ற ஏக்கம் இருந்தது. எனது அப்பா என்னை அணைத்து போட்டிகளுக்கும் அழைத்து வருவார். ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகளும் வரவில்லை. இந்த போட்டி மிக […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

2ஆவது சென்னை டெஸ்ட்: அஸ்வின் சதம்….!!

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதமடித்து அசைத்து இருக்கிறார். முன்னதாக பந்துவீச்சில் ஜொலித்த அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தூணாக நின்று 100 ரன்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலமாக தற்போதுவரை 274 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இந்திய அணி விளையாடி வருகின்றது. சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இடதுகை பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி…. புதிய சாதனை படைத்த அஸ்வின்…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் தற்போது அஸ்வினும் சுழற்பந்து வீசுவதில் கலக்கி வருகிறார் . அதுவும் இந்திய மண்ணில் மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அஸ்வின் நேற்றைய போட்டியின் போது ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விசில் போடு மச்சி” வீரர்களை உற்சாக மூட்டிய விராட்… அதிர்ந்து போன அரங்கம்…. வைரல் வீடியோ…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ரசிகர்களை நோக்கி விசில் அடிக்குமாறு சைகை காட்டியுள்ள காட்சி இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் 5 விக்கட்டுக்களை இழந்து தவித்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அடையாளமாக…. சுற்றி வரும் சிங்கங்கள்…. ரவீந்திர ஜடேஜா பதிவிட்ட வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சிங்கங்களின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா 30 நொடிகள் ஓடும் வீடியோ ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளார். அப்போது மூன்று சிங்கங்கள் சாதாரணமாக மக்கள் செல்லும் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன. இரவு நேரத்தில் வாகனத்தில் இருக்கும் வெளிச்சத்தை வைத்து […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: களமிறங்கும் நடராஜன் – வெளியான தகவல்…!!

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிவடைந்து தாயகம் திரும்பிய நிலையில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜனை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யார்கர் நாயகன் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ கேட்டுக்கொண்டதால் உள்ளூர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான…. 2 வது டெஸ்ட் போட்டியில்…. இந்தியா படுதோல்வி…!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவிலும் இதேபோல் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அதற்கு அடுத்த போட்டிகளில் தெறிக்கவிட்டது. அதேபோல இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இன்று காலை 10 மணி முதல் விற்பனை – உடனே போன் எடுத்து புக் பண்ணுங்க…!!

இன்று காலை 10 மணி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்-13 ஆம் தேதி நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டிக்கான…. டிக்கெட் இன்று முதல் விற்பனை…. டிக்கெட் விலை இதோ…!!

இந்தியா- இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் மரணம்…. அதிர்ச்சி…!!

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ்(67) உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புராஸ்டேட் மற்றும் இதர புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதை விடவும், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை வீழ்த்தி 1978-இல் உலகச் சாம்பியன் பட்டம் என்பதால்தான் இவர் மிகவும் பிரபலமானார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் ஸ்டைலில்…. பந்தை வீசி அசத்திய ரோஹித்…. வைரலாகும் காணொளி…!!

ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நன்கு விளையாடி வருகின்றது. இந்திய அணிக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகம் இல்லாததால் விக்கெட்டுகளை எடுக்க திணறி வருகின்றது. எனவே பகுதிநேர பந்து வீச்சாளரான ரோஹித் சர்மாவை அழைத்துள்ளார் கோலி. அப்போது ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்கு ஆதரவாக…. டிரெண்டாகும் #IStandWithSachin…!!

சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #I StandWithSachin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கூறிய கருத்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் சச்சின் ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: 1,097 வீரர்கள் பதிவு…. வெளியான தகவல்…!!

14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று அந்த பதிவில் கேள்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்ஸ்மேன்களை வித்தியாசமான…. பௌலிங்கால் தெறிக்க விடும் இலங்கை வீரர்…!!

வித்தியாசமான கெவினின் பௌலிங் ஸ்டைல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சில வீரர்கமட்டுமே வித்தியாசமான முறையில் பந்து வீசுவதில் வல்லவர்கள். அவர்களுடன் தற்போது இணைந்துள்ளார் கெவின் கொத்திகோடா. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்தை வீசுவார். அவரை போன்று அப்படியே வலது கையில் வைத்துக்கொண்டு அசத்துகிறார் கெவின். தற்போது அபுதாபியில் டி20 தொடரில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டி: அணியில் இடம்பெற கடும் போட்டி…!!

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற முக்கிய வீரர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: ரிஷப் பண்ட களமிறங்குவார் – கோலி அறிவிப்பு…!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்துள்ளார். இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொம்மலாட்டத்தை பார்க்க…. 35 வருடங்கள் காத்திருந்தேன் – மனோஜ் திவாரி டுவிட்…!!

பொம்மலாட்டத்தை பார்க்க தனக்கு 35 வருடங்கள் எடுத்துள்ளது என்று கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி டுவிட் செய்துள்ளார். பொம்மலாட்டம் என்பது தமிழகத்தின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு இந்நிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பொம்மலாட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மணிக்கணக்கில் வீடியோ கேம்”… மயங்கி விழுந்த 16 வயது சிறுவன்…. உயிரை குடித்த விளையாட்டு..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். இவர் செல்போனில் பயர்வால் என்னும் ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காதில் ஹெட் போன் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென்று சுய நினைவின்றி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. 50% ரசிகர்களுக்கு அனுமதி – மத்திய அரசு அதிரடி…!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 50% ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிற இந்திய அணி வீரர்கள் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது.  முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொரோன பரவல் காரணமாக இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முருகனுக்கு மொட்டையடித்த நடராஜன்…. செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்…. வைரல் வீடியோ…!!

இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர் தமிழக வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் உலக அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடின உழைப்பு நிச்சயமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார்க்கர் மன்னன் நடராஜன்…. முருகனுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்….!!

தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவர் தன்னுடைய தாயகம் திரும்பி தந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஊரிலுள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மேளதாளத்துடன் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். இவர் கோவிலுக்கு வந்ததை அறிந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – பரபரப்பு அறிக்கை…!!

சவுரவ் கங்குலிக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் கங்குலிக்கு  இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் சங்கருக்கு டும் டும் டும்…. சன்ரைஸ் அணி வாழ்த்து…!!

இந்திய கிரிக்கெட் வீரரின் திருமண புகைப்படத்தை சன்ரைஸ் அணியினர் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் 2020 ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து சன்ரைஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு “உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் சிறந்த வீரருக்கு விருது…. பட்டியலில் இடம்பெற்ற நடராஜன் பெயர்…!!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரை முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்கள் மட்டும் வென்று வரலாறு வரலாற்று சாதனை படைத்தனர். இதையடுத்து புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி வீரர்கள் விருதுக்கு ஆஸ்பிரின் ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் ஒவ்வொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி – அதிர்ச்சி…!!

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல் நலம் சரியானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலம் – வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

இன்று பிறந்தநாள் காணும்…. ஓர் தமிழக நாயகன் விஜய் சங்கர்…!

திருநெல்வேலியில் பிறந்த இவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். மேலும் விளையாடுவதற்கு பயிற்சி செய்வதற்காக வீட்டின் மாடியிலேயே அவரது தந்தை பயிற்சி செய்வதற்காக தனி இடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இவருடைய தந்தையும், இவரது சகோதரரும் கிரிக்கெட் வீரர் என்பதனால் விஜய் சங்கருக்கு எல்லாவிதத்திலும் அவரது குடும்பத்தினர் துணை நின்றனர். இவர் தற்போது மிகச்சிறந்த  வீரராக விளங்கினாலும் இந்திய ரசிகர்களிடம் அறிமுகமான நிலை என்னவென்றால் இவரால் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும்என்பது போன்ற அறிமுகம்தான் அவருக்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கோல்கீப்பர் மரணம்…!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் பிரசண்டா டோரா (வயது 44) காலமானார். இவர் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் 1999 இல் சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றவர் ஆவார். மேலும் மோஹன் பஹான், ஈஸ்ட் […]

Categories
கிரிக்கெட்

புஜாரா இதை செய்தால்…. எனது ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன் – அஸ்வின் சவால்…!!

புஜாரா கிரீஸை விட்டு மேலேறி வந்து விட்டால் தன்னுடைய ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வதாக தமிழக வீரர் அஸ்வின் சவால் விட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதிலும் அறிமுக வீரர்கள் விளையாடி அபார வெற்றியை பெற்றனர். இது பலருடைய பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தையை பார்க்கும் ஆசையைவிட” நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி – நடராஜன் நெகிழ்ச்சி…!!

குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட  உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் நன்றி..!!

உங்கள் வீட்டுக்கு வராம பார்க்கும் அனைவருக்கும் நன்றி என்று நடராஜன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி கோப்பையை வென்று, சொந்த கிராமத்திற்கு நடராஜனுக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடராஜன் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவும் பாராட்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் அரசியல் இல்லை…. குல்தீப் யாதவ் விளையாடாததற்கு காரணம் இருக்கு…. இந்த முறை அவர் அசத்துவார்….!!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடுமையாக, உண்மையாக உழைத்தால்…. வெற்றி நிச்சயம்…. “அதற்கு நானே சாட்சி” – நடராஜன் பெருமிதம்…!!

ஒரே சிந்தனையோடு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட  உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“வைல்ட் கார்ட் வேண்டாம்”… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய “முர்ரே”… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு டீம் பாத்ததில்லை…! உங்களுக்கு செம துணிச்சல்….! இந்தியாவை கொண்டாடும் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றிபெற்றதை வெகுவாக பாராட்டியுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சுல்தான் ஆப் ஸ்விங் வாசிம் அக்ரம், இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இது மாபெரும் வெற்றி. ஆஸ்திரேலிய அணி மிகவும் கடினமானது. அதனை எதிர்த்து அங்கு சென்ற இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற தைரியமிக்க அணியை நான் பார்த்ததில்லை. மேலும் இந்திய அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் வழி தனி வழி…! யாரு இடமும் தேவையில்லை…. தோனிக்கு டப் கொடுத்த ரிசப் பண்ட் …!!

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.  இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்தாச்சு… வந்தாச்சு…! வீட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. நெகிழ்ந்து போன ரஹானே… !!

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]

Categories

Tech |