Categories
விளையாட்டு

IPL 2022: பஞ்சாப் VS டெல்லி…. குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்…. ரிஷப் பண்ட்…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியானது 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது “தம் அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழப்பமும் பதட்டமும் இருந்தது. எனினும் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம். பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்து வீச்சுக்குப் பின் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி […]

Categories
விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீராங்கனை கர்ப்பம்…. வெளியான புகைப்படம்…..!!!!!

பிரபல டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா கர்ப்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் வருடம் முதல் பிரிட்டிஷ் தொழில் அதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து சென்ற 2020ஆம் வருடம் டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே வருடத்தில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் தன் 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியாஷரபோவா […]

Categories
விளையாட்டு

கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு… கெய்ரன் பொல்லார்ட் திடீர் அறிவிப்பு…..!!!!

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளங்கும் கெய்ரன் பொல்லார்ட் தன் 15 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து இருக்கிறார். பொல்லார்ட் இந்த அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தார். பொல்லார்ட்  டி-20 போட்டிகளில் மாஸ் காட்டும் வீரராக விளங்கி வருகிறார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL Auction: 10.3 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த வார்னர்…. வெற்றியை கைப்பற்றிய டெல்லி….!!!!

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது.  நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 9 ரன்களிலும், அகர்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டியில் அதிரடி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

18 ரன்கள் வித்தியாசத்தில்…. வெற்றியை கைப்பற்றிய பெங்களூரு அணி…!!!!

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட் செய்தது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில்…. கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான்…!!!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 […]

Categories
விளையாட்டு

“கடைசி 5 ஓவர்களில் எங்கள் பிளானை செயல்படுத்தல”… சி.எஸ்.கே கேப்டன் பேச்சு…..!!!!!

IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்து குவித்தனர். அதேபோல் அல்ஜாரி ஜோசப் […]

Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர்…. குவியும் பாராட்டு…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வாயிலாக IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார். மேலும் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), […]

Categories
விளையாட்டு

சாலை விபத்தில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் இறப்பு…. பெரும் சோகம்…..!!!!!

மேகாலய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் (18) பரிதாபமாக இறந்தார். அதாவது 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தீனதயாளனும், 3 வீரர்களும் அசாம் மாநிலமான கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது எதிரேவந்த லாரி டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதனால் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மரணம்…. பெரும் சோகம்…!!!!

தமிழகத்தின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார். மேகாலயாவில் இன்று தொடங்கும் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கார் டிரைவரும் உயிரிழந்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில்…. 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி…!!!

குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

50 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர்…. ரொனால்டோ சாதனை…!!!!

மான்செஸ்டர் யுனைடெட் நார்விச் இடையிலான ஆட்டத்தில் 3- 2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் கிளப் கால்பந்து வரலாற்றில் 50 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 48 ஹாட்ரிக் அடித்த மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் இடம் பிடிப்பேன்” தினேஷ் கார்த்திக் பேட்டி…!!!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து செம காட்டு காட்டினாரார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய அவர், நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டுக்காக ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்பது என்னுடைய நோக்கம். இது எனது பயணத்தில் ஒரு பகுதி. நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்து வீச அதிக நேரம் எடுத்ததால்…. கேஎல் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!!!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ அணியின் கேப்டன் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அதே நேரத்தில் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா…. ஐபிஎல் நடக்குமா…???

ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹாட்க்கு (இந்த சீசனில் முதல் முறையாக) கொரோனா உறுதியாகி உள்ளதால் அந்த அணி வீரர்கள் பீதி அடைந்துள்ளனர். கொல்கத்தா அணியுடனான கடந்த போட்டியின் போது தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கடந்த சீசனை போல இந்த சீசனும்  […]

Categories
விளையாட்டு

IPL (2022): “ஹாட்ரிக்” வெற்றி பெறும் ஆர்வத்தில் ஐதராபாத் அணி…. நடக்க போவது என்ன….?….!!!!!!

IPL போட்டியில் 25வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அப்போது வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் லக்னோவிடம் 12 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. […]

Categories
விளையாட்டு

“அனைவரும் மகிழ்ச்சியா இருக்கணும்”…. ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்…..!!!!!

IPL போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 52 பந்தில் 87 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் மனோகர் 28 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிச்சி தூக்கிய குஜராத்….! 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான்…!!!!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ரன்களிலும் விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ,அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களில் […]

Categories
விளையாட்டு

ராஜஸ்தான் VS குஜராத்…. 4-வது வெற்றியை தட்டி தூக்குவது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!!

IPL 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 730 மணிக்கு நடைபெறும் 24 வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  இருஅணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனிடையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இதன் காரணமாக […]

Categories
விளையாட்டு

IPL 2022: விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த…. டோனி போட்ட அசத்தல் பிளான்…..!!!!!

IPL 2022 தொடரில் நேற்று முன்தினம் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதி கொண்டது. இப்போட்டியில் சென்னை அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் பிடித்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து 217 என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்கவீரர் மற்றும் கேப்டன் டு பிளசிஸ் 8 (9) ரன்களில் அவுட்டாக அடுத்துவந்த விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெதுவாக பந்து வீசிய மும்பை அணி….. ரோகித் சர்மாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்…!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் 6 லட்சம் அல்லது 25 சதவீதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் மண்ணை கவ்விய மும்பை…. 3-வது முறையாக அடிச்சி தூக்கிய பஞ்சாப்…!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் . தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க சொதப்பிட்டோம்” அவர் இல்லாதது தான் காரணம்…. டூப்ளசிஸ் வருத்தம்….!!!!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் இல்லாதது எங்களுக்கு பின்னடைவு என ஆர்சிபி கேப்டன் டுப்ளசிஸ் கூறியுள்ளார். சிஎஸ்கே அற்புதமாக இருந்தது சிவம் துபே எங்களின் ஸ்பின் பௌலர்களை அடித்து நொறுக்கி விட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னுடைய வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்…. கேப்டன் ஜடேஜா…!!!!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஜடேஜா பேசுகையில், கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதுமே சிறப்பானது. தனது முதல் வெற்றியை எனது மனைவிக்கு அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். நாங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட் (35). 2021-2022 பருவத்திற்கு பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2020 வரை ஒரு டெஸ்ட், 19 ஒரு நாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பென்னட்  விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். மேலும் 79 முதல் தரப் போட்டிகளில் 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Categories
விளையாட்டு

சூப்பரா பந்து வீசிய கேசவ் மகாராஜ்…. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி…. இதோ முழு விபரம்…..!!!!!

தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலாவதாக பேட்டிங் தேர்வு செய்தார். அந்த வகையில் முதலாவதாக பேட் செய்த தென்ஆப்பிரிக்கா அணியானது முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து கேசவ் மகாராஜ் 84, எல்கர் 70, பவுமா 67, பீட்டர்சன் 64 ரன்கள் எடுத்து குவித்தனர். வங்காளதேசம் சார்பாக தைஜுல்இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் […]

Categories
விளையாட்டு

“மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருது”…. தட்டி தூக்கிய பாபர் அசாம்…..!!!!!

ICC ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதனை தேர்வு செய்யவேண்டும். இதனிடையே மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் போன்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா திடீர் விலகல்…? ரசிகர்கள் கடும் ஷாக்…!!!!

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஜடேஜா விலகினால் மீண்டும் தோனிதான் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே மீதமுள்ள 10 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்க சாத்தியம் உள்ளது. இதனால் அணியில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
விளையாட்டு

முதல் இன்னிங்சில் 453 ரன்களை குவித்த தென்ஆப்பிரிக்கா….. சதமடித்த 4 வீரர்கள்…. !!!!!!

தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலாவதாக பேட்டிங் தேர்வு செய்தார். அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அப்போது தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களம் இறங்கினர். இவர்களில் எர்வி 24 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டாகிவிட்டார். இதையடுத்து களமிறங்கிய பீட்டர்சன் டீன்எல்கருடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின் இரண்டு பேரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து […]

Categories
விளையாட்டு

IPL 2022: நானும் தோல்விக்கு ஒரு காரணம்…. மும்பை கேப்டன் ஓபன் டாக்…..!!!!!!

IPL போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4வது தோல்வியை தழுவியது. மும்பை டிஒய்பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இதனால் CSK தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. அப்போது முதலாவதாக விளையாடிய மும்பை அணியானது 20 ஓவரில் […]

Categories
விளையாட்டு

“ICC ஆல்டைம் ஒருநாள் போட்டி தரவரிசை”…. முன்னேறிய பாபர் அசாம்……!!!!!

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 2 மற்றும் 3-வது போட்டிகளில் சதம் அடித்தார். இதில் 3-வது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்து குவித்ததன் வாயிலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் ICC வெளியிட்டுள்ள ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், பாபர்அசாம் 15வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் வாயிலாக […]

Categories
விளையாட்டு

அனில் கும்ப்ளே-விராட் கோலி மோதல் விவகாரம்….. வினோத் ராய் சொல்வது என்ன?….!!!!!

இந்தியகிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அனில் கும்ப்ளே – விராட் கோலி இடையிலான மோதல் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் அனில்கும்ப்ளே தலைமை பயிற்சியாளராகயிருந்த சமயத்தில், விராட் கோலி கேப்டனாக இருந்தார். அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத்ராய் தலைமையிலான பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது. அப்போது அனில் கும்ப்ளே -விராட் கோலி இடையில் கடும் மோதல் இருந்து வந்தது. அதாவது அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என தினசரி விராட்கோலி […]

Categories
விளையாட்டு

IPL (2022): ராஜஸ்தான் VS பெங்களூர்…. வெற்றியை தட்டி பறிப்பது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , […]

Categories
விளையாட்டு

பும்ரா மாதிரி பந்து வீசிய நிக் மேடின்சன்….. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!!!

ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்ட் ஷீல்டு எனும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் மேற்கு ஆஸ்திரேலியா -விக்டோரியா போன்ற அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்ற மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. அப்போது டாஸ் வென்ற விக்டோரியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 386 ரன்கள் எடுத்து குவித்தது. இதையடுத்து விளையாடிய விக்டோரியா 306 ரன்கள் எடுத்து குவித்தது. அதன்பின் 2-வது இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் […]

Categories
விளையாட்டு

IPL 2022: அவரை போலவே ரன் அவுட் செய்த டோனி…. வைரல் போட்டோ…..!!!!!

IPL கிரிக்கெட்டில் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. அப்போது முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 180 ரன்கள் அடித்து குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னைஅணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து குவித்ததால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சென்னை அணியினர் தொடர்ந்து 3போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இப்போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி ராஜபக்சேவை ரன்அவுட் செய்த வீடியோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபியில் புதிய வீரர்…. யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிடார் என்ற பெயரில் புதிதாக அணியில் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லவனித் சிசோடியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு மாற்று வீரராக ரஜத் படிடார் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஜத் படிடார் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி ஆர்சிபி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி சிஎஸ்கே வில் இருப்பது அதிர்ஷ்டம்…. கேப்டன் ரவீந்திர ஜடேஜா…!!!!!

தோனி சிஎஸ்கே வில் இருப்பது அதிர்ஷ்டம் என கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய PBKS க்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்கு பின் டோனி குறித்து கூறிய அவர், லக்னோவுக்கு எதிரான(மார்ச்-31) ஆட்டத்தில் ரன்கள் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் மிட் விகெட் பகுதியில் நல்ல பீல்டர் தேவை என்பதற்காக நான் அங்கு சென்றபோது, தோனி பௌலிங் மற்றும் பீல்டிங் அமைப்பிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் என்று கூறினார்.

Categories
கால் பந்து விளையாட்டு

வீரர் மெஸ்ஸியின் கழுத்தைப் பிடித்து இறுக்கிய ரசிகர்…? காரணம் இது தான்…. வெளியான தகவல்….!!!!

உலகக்கோப்பை கால்பந்தாட்டத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. இந்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து பிரபல நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தைப் பிடித்து இறுக்கியபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனே ரசிகரிடம் இருந்து மெஸ்ஸியை மீட்டு அழைத்துச் சென்றனர். பிறகு அந்த ரசிகரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அந்த ரசிகர் மெஸ்ஸியுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளைஞர்களே…! கிரிக்கெட் வீரர் ஆகணுமா…? CSK கொடுக்கும் செம வாய்ப்பு….!!!!

கிரிக்கெட் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆறு முதல் இருபத்தி மூன்று வயது இளம் வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கோடைகால பயிற்சி முகாம் நடத்துகிறது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகாடமி மற்றும் சேலம் பவுண்டேஷன் மைதானங்களில் இந்த முகாம் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் www.superkingsacademy.com என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம்.

Categories
விளையாட்டு

எம்எஸ் டோனி போல ரிஷப் பண்ட் செயல்படுகிறார்… மனம் திறந்த ரவி சாஸ்திரி……!!!!!

IPL கிரிக்கெட் போட்டி மும்முரமாக நடந்து வருகிறது. லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதி கொண்டது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் அடித்து குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 106 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் […]

Categories
விளையாட்டு

IPL 2022 கொல்கத்தா-பஞ்சாப் அணிகள்…. ரகானே, உமேஷ் யாதவ் சாதனை…. நேற்றைய போட்டி விபரங்கள்…..!!!!!

IPL கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. ரசல் அதிரடியில் கொல்கத்தா அணி 14 ஓவரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வீரர்களின் சாதனைகள் மற்றும் சம்பவங்களை குறித்து பார்க்கலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் ரகானே 12 ரன்னில் தோல்வியடைந்தார். அவர் 8 ரன்கள் எடுத்தபோது IPL கிரிக்கெட் தொடரில் 4000 ரன்கள் எடுத்த இந்தியவீரர்கள் அவர் 7வது இடத்தை பிடித்து உள்ளார். அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் 12வது இடத்திலுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவுட்ஸ்விங்: கபில்தேவ் போல் கலக்கும் முகமது சமி…. பாராட்டு தள்ளிய ரவி சாஸ்திரி….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டன. அதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் பந்தில் கே.எல் ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த பந்து சிறப்பான அவுட்ஸ்விங் முறையில் வீசப்பட்டது. டி காக் மற்றும் மணிஸ் பாண்டே ஆகியோரது விக்கெட்டையும் முகமது சமி சுலபமாக கைப்பற்றினார். இந்த நிலையில் முகமது சமியை கபில்தேவுடன் இந்திய அணியின் முன்னாள் […]

Categories
விளையாட்டு

நெதர்லாந்து VS நியூசிலாந்து…. சதம் அடித்த டாம் லாதம்…. 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டீம்….!!!!!

நெதர்லாந்து அணியினர் 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழையின் காரணமாக  டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதையடுத்து சென்ற மாதம் 29ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடந்தது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதன்பின்  இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை […]

Categories
விளையாட்டு

2022 IPL: ராஜஸ்தான் வீரர்களுக்கு எதிராக…. டாஸ் வென்ற மும்பை அணி…. வெற்றியை தட்டி பறிப்பது யார்?…..!!!!!

IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்த IPL சீசனில் 8 ஆட்டங்கள் நடந்து இருக்கிறது. இதில் 7 ஆட்டங்களில் டாஸ்வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது […]

Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“தோல்விக்கு இது தான் காரணம்”… பேட்டியளித்த பஞ்சாப் அணி கேப்டன்…!!!

தோல்விக்கு காரணம் குறித்து பஞ்சாப் அணி கேப்டன் பேசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 […]

Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“அதிரடியாக விளையாடிய ரஸல்”… பாராட்டிய கேப்டன் ஷ்ரேயஸ்…!!!!

ரஸலின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டியில் அதிக விக்கெட்…. அடிச்சி தூக்கிய பிராவோ…. புதிய சாதனை….!!!!

கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர் பிரோவா ஒரு […]

Categories
விளையாட்டு

“பாகிஸ்தான் அணி”… புது சாதனை படைத்த கேப்டன்…. குவியும் பாராட்டு…..!!!!!

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2ஆம் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடைபெற்றது. முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா 50ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது. இதில் பென்மெக்டர் மட் 104 ரன், டிரெவிஸ் ஹெட் 89 ரன், லபுஷேன் 59 ரன், ஸ்டோனிஸ் 49 ரன் எடுத்தனர். ‌இதையடுத்து ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட் மற்றும் முகமது வாசிம் 2 விக்கெட் எடுத்தனர். அதன்பின் 349 ரன் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் […]

Categories
விளையாட்டு

IPL 2022: சென்னை VS லக்னோ…. தோல்வியிலும் அசத்திய சிஎஸ்கே…. நேற்றைய ஆட்டத்தின் முழு விபரம்…..!!!!

IPL கிரிக்கெட்டில் 7ஆம் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இவர்களில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 210 ரன்கள் அடித்து குவித்தது. இதனை லக்னோ அணியானது 19.2 ஓவரில் இலக்கினை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் வீரர்கள் படைத்த சாதனைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான தகவலை […]

Categories

Tech |