ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க […]
Tag: விளையாட்டு
கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பரவலாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தை தற்போது இந்திய கேப்டன் உறுதி செய்திருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து அவர் தற்போது விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறக்கூடிய t20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுகின்றார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் தொடருவார் என்றும் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய […]
பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட மூன்று வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்து அமெரிக்க வீரருக்கும், மாரியப்பன் தங்கவேலுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனிடையே மழை வந்ததால், அமெரிக்க வீரருக்கு கடும் சவாலாக இருந்த மாரியப்பன் தங்கவேலு நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை […]
பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மூன்றாவதாக வெண்கலப் பதக்கத்தை பாட்னாவை சேர்ந்த சரத்குமார் வென்றிருக்கிறார். இரட்டை பதக்கங்கள் தற்போது உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றன. இந்தியர்களைப் பொறுத்தவரை பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகப்படியாக வழங்கப்பட்டது. மூவருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகப்படியாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு தங்கம், வெள்ளி முதல் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பும் அடுத்தடுத்த வழங்கபட்டது. இருப்பினும் […]
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வினோத்குமார் வட்டு எறிதல் F 52வில் பங்கேற்க தகுதியற்றவர் என தொழில்நுட்ப குழு அறிவித்திருக்கிறது. அதனால் வெண்கலப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப குழுவின் மறுபரிசீலனையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாக பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பதக்கம் திரும்ப பெறப்பட்டு இருக்கின்றது. பரிசீலனை முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? பரிசீலனை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன ? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் முயற்சியில் தற்போது இந்திய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 -16 ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் அவருடைய […]
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பவினா படேல் காலையில் டேபிள் டென்னிஸ்க்கு வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்ததாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 2.06 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
2013-ம் வருடம் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எம்எஸ் தோனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் […]
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகரன்(86) காலமானார். இவர் 1960இல் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இவரது தலைமையில் 1962இல் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி தங்கம் வென்றது. இதனையடுத்து 1964 ஆசிய கோப்பையில் இந்திய அணி வெள்ளி வென்றது. 1958-1966 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் மற்றும் வெண்கலம் […]
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்க் பயிற்சியாளர்களுக்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும், ஏற்கனவே பொறுப்பில் இருந்த பயிற்சியாளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினாவுக்கு ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியான […]
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் இரண்டாவது பாதிக்கான புதிய விளம்பரம் வெளியாகியுள்ளது. ஐபிஎல் முதல் பாதிக்காக வெளியான விளம்பரத்தில் மொட்டை தலையுடன் இருந்த தோனி இரண்டாவது பாகத்திற்கான விளம்பரத்தில் செம ஸ்டைலிஷாக கலர்ஃபுல்லான ஹேர் ஸ்டைலுடன் காட்சியளிக்கிறார். Asli Picture Abhi Baaki Hai என்ற இந்த விளம்பரம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ஸ்டாக்ஸை அணிக்கு திரும்பி வரச் சொல்லி நிர்பந்திக்க மாட்டோம். அவரே வந்து நான் விளையாட தயார் என்று சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் தலிபான்கள் சிலர் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் […]
டி20 உலக கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்தப்பட இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரில், குரூப் 2 பிரிவில் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜியாவில் நடக்கும் டி20 தொடருக்கான அட்டவணையை […]
கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் ஜெர்மனியை சேர்ந்த ஜெர்ட் முல்லர் (76 வயது) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். 60s, 70s காலகட்டத்தில் உலகின் முன்னணி வீரராக வலம் வந்தவர் இவர் 1974-இல் ஜெர்மனி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். 39 தனிப்பட்ட விருதுகளுடன் சர்வதேச போட்டிகளில் 62 கோல்கள், இதர முதல் தரப் போட்டிகளில் 555 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
குத்துச்சண்டை வரலாற்றில் தலை சிறந்த வீரராகக் கருதப்படும் முகமது அலியின் பேரன் நிகோ அலியின் பேரன் நிக்கோ அலி தனது முதல் குத்துசண்டை ஆட்டத்தில் இன்று களமிறங்கினார். 21 வயதே ஆகும் நிகோ அலி, ஜார்டன் வீக்ஸை முதல் சுற்றிலேயே “டெக்னிகல் நாக் அவுட்” முறையில் வென்றார். நிகோ அலி கருப்பு வெள்ளை “ஷார்ட்ஸ்” அணிந்து குத்துச்சண்டை மேடையில் ஏறியது பலருக்கு முகமது அலியை நியாபகப்படுத்தியுள்ளது.
2019இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கிய உன்முக்த் சந்த் ஓய்வை அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் விராட் கோலிக்கு நிகராக பேசப்பட்ட இவர் ரஞ்சி கோப்பை, ஐபிஎல் என எதிலும் எதிர்பார்த்த அளவு சாதிக்கவில்லை. பல முறை தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறிய இவர் பிற நாடுகளில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்க்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றார். இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நீரஜ் சோப்ராவுடன் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இந்திய விளையாட்டு […]
ஆஸ்திரேலியா எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பேட்டிங்க் செய்த வங்கதேசம் 127/9 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 117/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் 3-0 என்ற கணக்கில்(முன்னிலை) வென்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் விளையாடி வருகின்றனர். ஒருசில வீரர்கள் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இந்நிலையில் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்தார். கோல்ப் போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் 60 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அதிதி நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். 16 வது சுற்று வரை மூன்றாவது இடத்தில் இருந்த அதிதி கடைசி இரண்டு சுற்றில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை(9 முறை ), டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் தோனி 8 முறை, பட்டோடி 7 முறை, கபில் தேவ் 6 முறை கேப்டனாக டக்-அவுட்டாகி உள்ளனர்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது […]
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் பிராவோ அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டி தான் சொந்த மண்ணில் அவரது கடைசி சர்வதேச டி20 போட்டி ஆகும். பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 டி20 போட்டிகளில் 1,229 ரன்கள், 76 விக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் வெயின் பிராவோ ஓய்வு […]
அமெரிக்காவில் ஒரு கேசினோ விளையாட்டு மையத்தில் ரூபாய் 75 க்கு விளையாடியவருக்கு 5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டம் என்பது எப்போதாவது ஒரு முறைதான் நம் வீட்டின் கதவை தட்டும் என்று பலரும் தெரிவித்தது உண்டு. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு வீசினால் நீங்கள் பாலைவனத்தில் இருந்தால் கூட பனி மழை பெய்யும் என பலரும் கூறியுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் தான் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா என்ற மாகாணத்தில் ஒரு […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை போட்டியின் வெல்ட்டர் வெய்ட்(69 கிலோ) பிரிவு அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனலி புஸேனாஸ் உடன் மோதிய லவ்லினா 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்ததால் லவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டன் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
சண்டிகரை சேர்ந்த மூத்த தடகள வீராங்கனை மன் கவுர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 105. 100 வயதுக்கு பிறகு மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்ற இவர் 2017-இல் 100 மீட்டர் ஓட்டத்திலும், தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு முக்கிய பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காலவரையறையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்களின் மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியின் 91 கிலோ எடை பிரிவில் மொராக்கோ வீரர் யூனிஸ் பல்லாவும், நியூசிலாந்து வீரர் […]
ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் மீராபாய் சானு. இவர் இந்திய ரயில்வே துறைக்கு விளையாடியவர். இந்நிலையில் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும், பதவி உயர்வும் வழங்கப்பட இருக்கிறது என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதையடுத்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அணிந்துள்ள ரெட்ரோ கிட் ஜெர்சியை தோனி அணிய முடியவில்லையே என்று வருத்தப்பட்டனர். இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக தோனி இந்திய அணியின் ரெட்ரோ கிட் ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய டிரெண்டிங்கில் தோனி தான் நம்பர் […]
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-19 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 10 குவாலிபயர்-1 , அக்டோபர் 11 இல் எலிமினேட்டர், அக்டோபர் 13 இல் குவாலிபயர், அக்டோபர் 15ல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தார். அவரை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் […]
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இவர் சமீபத்தில் லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரை பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப்(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார். இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர். Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிகப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார். இவர் 1983 உலக கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடை மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யூரோ கால்பந்து போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கான இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் […]
மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் தான் மாநில அளவில் தங்கம் வென்ற போதும் தன்னிடம் சொந்தமான வாய்ப்பில்லை என்று கடந்த ஜனவரி மாதம் டுவிட் செய்திருந்தார். இதை பார்த்த நடிகர் சோனு சூட் ரைபிள் வாங்க தேவையான பணத்தை தான் தருவதாக உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி 3 லட்சம் மதிப்பிலான ரைபிள் ஒன்றை வீராங்கனைக்கு சோனு சூட் பரிசளித்துள்ளார். இதனால் ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் […]
உலகக் கோப்பை 10 மீட்டர் “”ஏர் பிஸ்டல்” கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பார்கர், சௌரப் சௌதிரி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்றது. இறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட இந்தியா 12 – 16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இது மட்டுமல்லாமல் பெண்கள் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இது அமைகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி 200 மீட்டர்(butterfly) பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தகுதி பெற்றார். இத்தாலி ரோம் நகரில் நடைபெற்ற போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 1:56:38 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஜன் பிரகாஷ் பெற்றுள்ளார்.
சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் தோனி சிக்ஸ் அடிக்கும் போது நாமே சிக்ஸ் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தன்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் […]
ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தடகள வீரர் பிடி உஷா தனது முன்னோடியான மில்கா சிங் கொரோனா காரணமாக மரணமடைந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய உறுதியும் கடின உழைப்பும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார். […]