Categories
மற்றவை மாநில செய்திகள் விளையாட்டு

FLASH NEWS: தமிழக வீராங்கனை தனலட்சுமி 3 ஆண்டுகள் விளையாட தடை….!!!!

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஆன தமிழக வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: விராட்கோலி விளையாட தடை?… பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் 3வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுக்கு எல்பிடபிள்யூ கொடுக்காததால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் விராட் கோலிக்கு ஒரு […]

Categories

Tech |