Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை, மீறினால்… கடும் உத்தரவு…!!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் விளையாட்டுகளை யாரும் விளையாட வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமில் ஆபாசமான பேச்சுகளை பயன்படுத்தி விளையாடிய பப்ஜி மதனை இன்று காலை தர்மபுரியில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். அந்த விளையாட்டில் அவர் பேசியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் […]

Categories

Tech |