விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜல்லிப்பட்டி, சின்னகுமாரபாளையம், மானுப்பட்டி, ராமே கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள விளை நிலங்களில் தென்னை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர், உணவு தேவைக்காக வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ராமே கவுண்டன்புதூர் கிராம எல்லையில் உள்ள […]
Tag: விளை நிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானைகள் அட்டகாசம்
விளை நிலங்களுக்குள் ஒற்றை யானைகள் புகுந்து நெற்பயிர்களை அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டி ஆந்திர மாநில வனச்சரகம் அமைந்துள்ளது. அங்கிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்டி அடிக்கின்றனர். ஆனாலும் ஒற்றை யானை ஒன்று அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மோடிக்குப்பம் பகுதியில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |