Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் எதிர்கால சக்தி நீங்கள்தான்…. இஎஸ்ஐசி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மத்திய அமைச்சர்…..!!!!

பிரபல  மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இஎஸ்ஐசி  மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், மருத்துவக் கல்லூரி டீன்  காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், கல்லூரி பொது இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

பட்டம் பெறுவது உங்களுக்கான அடிப்படை உரிமை…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற  பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது அஜித்துக்கெல்லாம் இல்ல…. விஜய்க்கு தான்…. தளபதி ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி…. “தூத்துக்குடியில் சாதனை”…. ஆட்சியர் தெரிவிப்பு….!!!!!

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா…. தங்க கவசம் யாருக்கு?…. ஓபிஎஸ்சா, இபிஎஸ்சா “எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்”….!!!!

வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்து 32 வருடங்கள் ஆனது… பிளவிற்கான காரணம் என்ன…?

ஜெர்மன் மாகாண தலைவர்கள் ஜெர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை ஆற்றல் பிரச்சனை அபாயத்திற்கு உள்ளாகி வருவதாக சமீபத்தில் 4000 மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கிழக்கு ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களின் 39 சதவீதத்தினர் மட்டுமே ஜெர்மனியில் நடைபெறும் மக்களாட்சி திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 9 புள்ளிகள் அதிகமாக இருந்துள்ளது. மேற்கு ஜெர்மனியிலோ திருப்தி குறைந்திருந்தாலும் 65 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக மட்டுமே குறைந்திருக்கிறது அதேபோல் கிழக்கு ஜெர்மனியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் விஜய் டிவி பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சிக்குள் வரும்போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டும் தான் பாடுவோம் எனக் கூறி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போதும் அவர்கள்  விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள். https://youtu.be/In9DrnN_dKg இந்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடல் நல்ல அளவிற்கு ரீச் ஆனது இவர்கள் இருவரும் அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

“திருச்செந்தூரில் 300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்”… இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இவர் தான் இந்த இதழுக்கு அச்சாணி…. சி.பா. ஆதித்தனாரின் 118- வது பிறந்த நாள்…. மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்….!!!!

சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இன்று இவரது 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிலையில் எழும்பூரில் அமைந்துள்ள இவரின் சிலைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து மு.க ஸ்டாலின்   கூறியதாவது. தினத்தந்தி நிறுவனர்  ஆதித்தனார் […]

Categories
உலக செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. விருது பெற்ற இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆசிய சாதனையாளர் விருதின் 20-ஆம் ஆண்டு விருது விளங்கும் விழா நடைபெற்றது . இந்த விருது AXiomDWFM -ஆல்  வழங்கப்பட்டது. அப்போது 42 வயதான இந்திய வம்சாவளி  அமைச்சர் பிரேவர்மேனின்  சார்பாக அவரது பெற்றோர்  விருதை  பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் முன்னால் அடடர்னி ஜெனரல் மற்றும் லீஸ் டிரஸ் தலைமையிலான புதிய உள்துறை செயலாளராக பிரேவர்மேனின்   பெற்றோர் கிறிஸ், உமா  ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

நான் AM., PM கிடையாது….. M M…..! முதல்வர் சொன்ன ரகசியம்….. இல்ல திருமண விழாவில் அதிரடி….!!!!

வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: “திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என்ன கூறியிருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி எழுச்சி பெற வேண்டும் என்று இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்துச் செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்பு எடுத்து வந்துள்ளேன். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழா”…. மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

வல்வில் ஓரி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மேட்டூரில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகளானது வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரபலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர், கொடும்முடி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு தின விழா” மின் விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை செயலகம்…!!!

தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பெருமாள் கோவில்…. நடைபெற்ற தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பெருமாள் கோவில் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தான போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ. மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 16ம் தேதி…. ஒரே மேடையில் ஆளுநரும், முதல்வரும்…. வெளியான தகவல்….!!!

மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பெயருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்கள் இப்படி கூடவா செய்வாங்க”…. கடை திறப்பு விழாவிற்கு சென்ற அனுபாமா… காத்திருந்த அதிர்ச்சி…!!!!!!

செல்ஃபி எடுக்க மறுத்த நடிகை அனுபமாவின் கார் டயரில் உள்ள  காத்தை ரசிகர்கள் பிடிங்கிவிட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையான நடிகையான அனுபமா பரமேசுவரனின் பிரேமம் மெகா ஹிட் அடித்தது.  அந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் இவர்  நடித்திருந்தார்.பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக  கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். பார்ப்பதற்கு மெழுகு சிலை போல அழகாக இருக்கும் அனுபமா, தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சிறப்பாக பணி செய்த ஆசிரியர்” விருது வழங்கிய பாராட்டிய தமிழக அரசு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளம்  கிளிக்குடி   கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக தனபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது பணியை பாராட்டி இவருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனையடுத்து பள்ளியின் சார்பில் தனபாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்” நடைபெற்ற குருபூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

குன்றக்குடி அடிகளாரின் குருபூஜை விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் வைத்து குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம்  ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த  சாமிகள், விஞ்ஞானி பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சுப்பையா, சுந்தர் ஆவுடையப்பன், கவிஞர் பரமகுரு, அரு. நாகப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர் சாமி தியாகராஜன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

நூலகம் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில்…. நடைபெற்ற பிரம்மோற்சவ விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது  வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைகிராமம் அரசு சுகாதார நிலையத்தில் வைத்து  புதிய ஆம்புலன்ஸ் சேவை  தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து  அம்புலன்ஸ்  சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா…. மரியாதை செலுத்திய அமைப்புகள்…. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இனிப்புகள்….!!!!

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன்,பொறுப்பு குழு உறுப்பினர் மலைமேகு, தனபால், செயலாளர் ராமச்சந்திரன், முத்துக்குமார், மாணிக்கம், சுப்ரமணியன், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பிரவீன், ஒன்றிய மகளிர் அணி பஞ்சவர்ணம், தேவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற ஆலயம்” நடைபெற்ற தவக்கால பெருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

பிரசித்தி பெற்ற ஆலயத்தில் தவக்கால பெருவிழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசடிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித வியாகுல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தவக்கால பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று 16-வது ஆண்டு தவக்கால பெருவிழா நடைபெற்றது. இந்நிலையில்  பங்குச்சந்தை ஜேசுராஜ், ஆலங்குடி அருட்தந்தையார் ஆர்.கே. குழந்தைசாமி, கித்தேரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின்னர் விழாவில்  கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விழாக்களில் இவர் பங்கேற்க கூடாது…. அகாடமி அமைப்பு அதிரடி உத்தரவு…!!!!

ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு  10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இவ் விருதை அவர் வென்றுள்ளார்.விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட தொழிலாளர்கள்…. சலவை பெட்டிகளை வழங்கிய தாசில்தார்….!!

இலவச சலவை பெட்டிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முருகேசன், தாசில்தார் விஸ்வநாதன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், பேரூராட்சி துணை தலைவர்,கவுன்சிலர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஸ்வநாதன் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட 23 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளை வழங்கி வாழ்த்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைத்தும் பழுது நீக்கி பயன்படுத்தப்படும்….. நடைபெற்ற குடிநீர் இயந்திரம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகரசபை தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ஜெயகாந்தன், விஜயகுமார், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் துரைஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழுதடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கி சிறப்பித்த விருந்தினர்….!!

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாச்சேரி  அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர் கபீர், செயலாளர் ஹீமாயூன் கபீர், கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர் இளஞ்செழியன், ராஜா, ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரவை மாநில மாநாடு கிடையாது…. வணிகர் சங்க பேரவை தலைவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி வணிக மாநாடு நடத்தப்படும் என த.வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மே 5ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர் சங்கங்களின் வணிகர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? ஆணையிடுவது எனது வழக்கம் இல்லை. நான் உங்களில் ஒருவனாவேன். அதனால்தான் எங்கள் சங்கத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை…. தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர்… கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

முன்னாள் அமைச்சர் தென்னவன்  தார்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி  வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் தார்ச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு  தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழ் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுறை, யூனியன் ஆணையாளர் சேவகன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியனின் நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கிய இயக்குனர் ….!!

ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள ஜெயராம் திறன் மேம்பாட்டு மையத்தில் மொபைல் ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் வெப்டிசைன், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரிக்கல் ஆட்டோ காட் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங், உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மையத்தின் மூலம் படித்த 655 மாணவர்களுக்கு பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்…. நடைபெற்ற மகளிர் தின விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி, செயலாளர் குரு சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணை செயலாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் தமிழரசன், பெத்த பெருமாள், பாலசுப்ரமணியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற டாக்டர் நாச்சியார், சமூகநலத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை கட்டாயமாக செய்ய வேண்டும்…. கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் துப்புறவு பணி  செய்வதற்க்கான “கூட்டு ஒப்புரவு” தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம்ரவிகண்ணன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர், சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதனை ஒழிக்க வேண்டும் ” …. கொத்தடிமைகள் ஒழிப்பு தின விழா…. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி முதல்வர்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அஸ்மெஸ் பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ், மற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி முதல்வர் அப்பாஸ், நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும் […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை…. உலகை வழிநடத்த உதவும்…. ஆளுநர் கருத்து…!!!!

உலகை இந்தியா வழிநடத்த தேசிய கல்வி கொள்கை உதவும் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும் அடையாளம் காணப்படவில்லை. பாரதிதாசன் […]

Categories
மாநில செய்திகள்

டிச.,14-ந் தேதி…. ஒரு நாள் மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது கொரோனா வழிகாட்டு பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்” நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கணும்…. விழாவில் பேசிய கலெக்டர்….!!

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள டி.வி.என்.திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… கோவிலில் நடப்பட்ட மரக்கன்றுகள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்கன்று நடும் விழா மற்றும் நுழைவுவாயில் கும்பாபிஷேக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதற்கு முன்னதாக […]

Categories
உலக செய்திகள்

தான்சானியாவில் முதல் பெண் அதிபர்… பொறுப்பேற்பு..!!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் 2015ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் ஜான் மாகுபுலி. இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இருதய நோய் காரணமாக உயிரிழந்தார். தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி பதவியில் இருக்கும்போது அதிபர் இறந்துவிட்டால், துணை அதிபர் அதிபர் பதவி ஏற்பார். அந்நாட்டின் துணை அதிபரான சமியா சுலுகு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழைமை… குடமுழுக்கு விழா… கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர்…!

சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]

Categories
Uncategorized

அன்பு தானே எல்லாம்….. இந்தியா முழுவதும்…… கொண்டாடப்படும் ஒரே திருவிழா இதுதான்….!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற […]

Categories

Tech |