Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு….. இந்த மாதம் நடக்கும் முக்கிய விழாக்கள்…. இதோ முழு விவரம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 2-ந்தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை, 6-ந்தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8-ந்தேதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொது இடங்களில் விழாக்களுக்கு தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
புதுச்சேரி

எங்க புலப்பே போச்சு…! கிறிஸ்துமஸ் வந்தும் வேஸ்ட்… புலம்பும் வேதனை …!!

கொரோனா தொற்றால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அலங்கார பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்சுகளில் பிரார்த்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல்  காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாக  காணப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

கார்த்திகை திருநாளன்று… வீட்டில் இப்படி விளக்கேற்றுங்க… நடக்குறத பாருங்க…!!!

கார்த்திகை திருநாளன்று, வீட்டில் விளக்கேற்றும் முறைகளும், அவற்றின் பலன்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தமிழ் மாதமான எட்டாவது மாதம் தான் கார்த்திகை. அம்மாதத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைத்துள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவன், அக்னியில் உதித்த ஆறுமுகன், காக்கும் கடவுளான விஷ்ணு, என அனைத்துக்கும் ஏற்றதாக கார்த்திகை திகழ்கிறது. ஆதலால் கார்த்திகை மாதம், பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது தான். […]

Categories

Tech |