Categories
தேசிய செய்திகள்

சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு ….!!

நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952-ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச திருவிழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை கோவா முதல்வர் பிரம்மோற்சவம் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவாவில் நவம்பர் […]

Categories

Tech |