Categories
சினிமா தமிழ் சினிமா

உச்ச நட்சத்திரங்கள் இதை செய்யணும்…. இயக்குனர் பேரரசு வேண்டுகோள்….!!!

உச்ச நட்சத்திரங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உச்சக் நட்சத்திரங்களுக்கு பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவு கூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. […]

Categories

Tech |