Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மருந்துகளை போதைக்காக விற்பனை செய்யக்கூடாது” விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!

மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்ட திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர்”…. சாலை விபத்து மற்றும் கஞ்சா குறித்து விழிப்புணர்வு….!!!!!!

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவசர […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவயதில் கருக்கலைப்பு… ஆலோசனையின்றி மாத்திரை கொடுக்காதீங்க… மருந்து வணிகர்களுக்கு அறிவுரை..!!

ஜெயங்கொண்டம் பகுதியில் டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு  மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியின் டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா பங்கேற்றார். மேலும் இந்த  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்… மறுவாழ்வு அளிக்கப்படும்… காவல்துறையினர் உறுதி…!!

கம்பத்தில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கஞ்சா விற்பனை செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் அதிகளவில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபடுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது பெண்களுக்கு அவசியம்… நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்… ஏராளமானோர் பங்கேற்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கையா எப்படி இருக்கணும்..! விழிப்புணர்வு கூட்டத்தில்… வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு முன்கள பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் அந்தக் கூட்டத்தில் முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தில் கிராமங்களுக்கு சென்று முன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதியை மீறி செயல்படுதாங்க….. காவல்துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனியில் கொரோனா மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் வேன் மற்றும் கார் போன்ற வாகனங்களில் கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் நபர்களை ஏற்றி செல்வது போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதனால் மாவட்த்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடகைக்கு விடப்படும் வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி தேனியிலிருக்கும் காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில்… விழிப்புணர்வு கூட்டம்..!!

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கி நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி என்பவர் வரவேற்றார். இதில் வாடிக்கையாளர்களை வர்த்தக நிறுவனங்களுக்கு கைகளை […]

Categories

Tech |