Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி… ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கம்..!!!

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பண பரிவர்த்தனையின் போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செய்திகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி”…. பலர் பங்கேற்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் சௌந்தர்யா தலைமை தாங்க, நரம்பியல் துறை மருத்துவ உதவி பேராசிரியர் தாமஸ் எட்வின் ராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது, பக்கவாதத்திற்கான முதல் கட்ட அறிகுறிகளையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொரோனாவிற்கு பின் வெளிநாடுகளில் அதிகரித்த வேலைவாய்ப்பு”…. நிர்வாக இயக்குனர் தகவல்….!!!!!!

கொரோனாவிற்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கூட்டம் சார்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மருந்துகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வரவேற்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குத்துச்சண்டை பாணியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம், ஸ்ரீ வள்ளிவிலாஸ் பொன்னகைக்கூடம் சீனிவாசன் மற்றும் ரமேஷ், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 50,000 பேருக்கு….. அமைச்சர் அசத்தல் திட்டம்….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முககவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்”…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு….!!!!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மோசடி…. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

இணையதளத்தில் மோசடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான இணையதள மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் மாணவர்களிடம் பேசினார். அதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தி […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. சமாதான புறாவாக மாறிய பள்ளி மாணவிகள்…. வைரல்!!!!

ரஷ்யா-உக்ரேன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.   உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்று வருகின்றது. இப்போரை நிறுத்துவதற்காக பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகள்  நடைபெறும் நிலையில், தற்போது போரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் ஒன்றாக இணைந்து சமாதான சின்னமான ‘புறா’ போன்ற வடிவத்தில் அமர்ந்திருந்து, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போட்டுகோங்க…. போக்குவரத்து போலீசாரின் முயற்சி…. உறுதிமொழி ஏற்ற வாகனஓட்டிகள்….!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகே நடந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் வந்த பொதுமக்களிடம் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசியலமைப்பு தினம்…. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி…. மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்….!!

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பலகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர். இதனை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இல்லம் தேடி கல்வி”…. தமிழக அரசின் புதிய திட்டம்…. பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை புதிதாக அறிமுகபடுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 தெரு நாடகக் கலை குழுக்களை அமைத்து நிகழ்ச்சியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… ராக்கி கட்டிவிட்ட குழந்தைகள்…!!

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், சமூக நலன் மற்றும் மக்கள் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழுப்புணர்வு பிரச்சாரம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும், இதனால் குழைந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு… அரசு பள்ளியில் தடுப்பூசி முகாம்… விழிப்புணர்வு வழங்கிய மருத்துவர்…!!

அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி சார்பாக கண்டிகை கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு குழந்தை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகாதார […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி… கை கழுவுவது குறித்து செய்முறை விளக்கம் அளித்த செவிலியர்கள்… கலெக்டரின் செயல்…!!

கொரோனா தொற்றின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அதன் பின் கொரோனா தொற்றை தடுக்க பின்பற்றக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.பின்னர் கலெக்டர் தலைமையில் செவிலியர்கள் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கனும்… சிவகங்கையில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சணமுகம் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… “கண்காட்சி விழிப்புணர்வு”… எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பங்கேற்பு ..!!

சிவகங்கை காரைக்குடி அருகே புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கைவினைக் கலைஞர்கள், பயிற்சி மையம் மற்றும் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கனரா வங்கி ஆகியவை இணைந்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜுன், சிறப்பு தாசில்தார் ராஜா, கனரா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 15மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு… சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மஹால் ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய இசைக்கலைஞர்களின் அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி …!!

மயிலாடுத்துறையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமிய இசைக்கலைஞர்கள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுத்துறை அருகே மாத்தடுக்கை கிராமத்தில் ஊரடங்கால் ஆறு மாதமாக தொழிலின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மயிலாடுத்துறை மாவட்டம் கிராமிய இசைக்கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சமூக விலைகளை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வரவேண்டும். மற்றும் விலகலை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமல் வருபவர்களை கொரோனா […]

Categories
கொரோனா பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..!!

கொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால் பரவும் டெங்கு நோய்களைத் தடுப்பது குறித்து ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Categories

Tech |