Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு”… மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!!!

திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் சிறப்புரை ஆற்றினார். இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை, கல்வி மேலாண்மை குழு தலைவர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி’…. தொடங்கி வைத்த மேயர்….!!!!

தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மைய நூலகம் சார்பாக ராஜாராம் மோகன் ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக நகராட்சி மேயர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருளை ஒழிப்போம்… சமுதாயத்தை பாதுகாப்போம்….” விழிப்புணர்வு பிரச்சாரம்….!!!!!

போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையையும் பயன்பாட்டையும் தவிர்க்க தீவிர நடவடிக்கையும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக துங்காவை ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த வகையில் சிலக்காம்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதை ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தொடங்கி வைக்க போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் தீமை…. குடியை மறப்போம்… குடும்பம் காப்போம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்..!!

ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்ததில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த பேரணியை  கலெக்டர் எஸ்.பி அம்ர்த் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணியில் போலீஸ் சுப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் சேகர், அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உஷாரா இருங்க மக்களே..! கண்பார்வை போய்டும்… கோவையில சூப்பரான பேரணி …!!

கோயம்புத்தூர்  மாவட்டத்தில் கண் அழுத்த  நோய்  குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனியார் மருத்துவமனை சார்பில்  கோயம்புத்தூரில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நர்சு மற்றும் மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு நடந்து சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி பற்றி டாக்டர்கள் கூறுகையில், அதாவது இந்தியாவில் கண் அழுத்த நோய் பாதிப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பது அவசியம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… பேரூராட்சி சார்பில் பேரணி…!!

மழைநீரின் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தின் தேவை குறித்தும் அவைகளின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துப்புரவு ஆய்வாளர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு… மாணவ-மாணவிகள் பேரணி..!!

திருப்பூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி […]

Categories

Tech |