Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான்”… 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெரு விழா கொண்டாடப்பட்டு வருகின்றதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக “பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை மாவட்டம்” மற்றும் மஞ்சப்பை அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது நேற்று நடைபெற்றிருக்கின்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி கொடியசைத்து தொடங்கி […]

Categories

Tech |