தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் இன்று(நவம்பர் 11) நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.
Tag: விழிப்புணர்வு முகாம்.
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.
கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. அது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வகையில் பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும்,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் […]
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சென்ற 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் பல துறை அதிகாரிகளைக் கொண்டு குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை […]
வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது. இயற்கை பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை எந்தெந்த முறைகளில் மீட்பது, கட்டட இடர்பாடுகளில் உயிர் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக எப்படி தப்பித்து கொள்வது, தீ விபத்துகள் ஏற்படும் போதும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அக்கரைப்பேட்டையில் […]