Categories
தேசிய செய்திகள்

பால் பாக்கெட்டுகளில்… கரோனா விழிப்புணர்வு வசனம்… புதுச்சேரியில் புதிய முயற்சி..!!

புதுச்சேரி மாநிலத்தில் பால் பாக்கெட்டுகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு சார்பு நிறுவனமான பாண்லே தினமும் 1.5 லட்சம் லிட்டருக்கு அதிகமாக பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் மக்களை எளிதாக சென்றடையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பால் பாக்கெட்டுகளில் “தடுப்பூசி மூலம் நம்மை காப்போம்”,” நாட்டை மீட்போம்” ”என்னுடைய முகக் கவசம் உங்களைப் பாதுகாக்கும்” உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டு […]

Categories

Tech |