Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்… பரபரப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 90 அடி ஆழ்துளை கிணற்றில் நான்கு வயது சிறுவன் தவறி விழுந்தன. சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் நாகாராம் தவசி என்பவரின் குடும்பம் வசித்து வருகின்றன. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 90 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு புதிதாக தோண்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இவரது 4 வயது மகன் அனில் தேவசி […]

Categories

Tech |