Categories
தேசிய செய்திகள்

BREAKING : கண் இமைக்கும் நேரத்தில்….. 9 பேர் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!!

லக்னோ அருகே தில்குஷாவில் கனமழை காரணமாக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தனர். இரவில் பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு F2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மலையிலிருந்து விழுந்து நொறுங்கிய…. பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து….. 16 பேர் பலி….!!!!

மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாங்கான இடத்தில் இடத்தில் காலை 8 மணி அளவில் ஜங்கலாய் என்றும் இடத்தில் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான பள்ளி […]

Categories
ஆன்மிகம் இந்து

கோயில்களில் விழுந்து வணங்கலாமா…? வணங்க கூடாதா…? ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

கோயில்களில் இறைவன் சன்னதி முன்பாக நாம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாமா? வணங்க கூடாதா? என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கோயில்கள் என்றால் அங்கு பல சன்னதிகள் இருக்கும். குறிப்பாக சிவன் கோயில் என்றால் அங்கு, முதன்மையாக விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் காணப்படும். அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். ஆனால், அங்குள்ள ஒவ்வொரு சன்னதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. அந்த கோயிலின் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தின் முன்பு […]

Categories

Tech |