Categories
டெக்னாலஜி

உங்க போன் தண்ணில விழுந்துடுச்சா…? ” “ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாம ஈஸியா சரி பண்ணலாம்”…எப்படி தெரியுமா..?

உங்கள் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் அதிக பணத்தை செலவிடாமல் எளிய முறையில் போனை சரி செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது போன் இல்லாமல் யாருமே இல்லை. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகவே போன் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் எப்பொழுதும் போனை வைத்து அதை அதிக அளவு உபயோகித்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன் பாத்ரூமுக்குச் செல்லும் போது கூட செல்போனை எடுத்து சென்று வீடியோ பார்ப்பது, சேட் […]

Categories

Tech |