Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குருவிக் கூட்டை எடுக்க முயன்றபோது விபரீதம் – 2 பேர் உயிரிழப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருவி கூட்டை எடுக்க  சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் தாலுக்கா சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தனது உறவினர் நாகராஜன் உடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குருவி கூட்டை எடுப்பதற்கு சத்தியமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார். ஆனால் […]

Categories

Tech |