Categories
தேசிய செய்திகள்

50 அடி உயரத்தில் இருந்து…. சுழன்று கொண்டே விழுந்த ராட்சச ராட்டினம்…. பதை பதைக்கும் காட்சி….!!!!

சுழன்று கொண்டே 50 அடி உயரத்திலிருந்து ராட்சச ராட்டினம் விழுந்த பதைப்பதைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாப் மாநிலம் மேகாலியில் கண்காட்சியின் போது சுமார் 50 பேருடன் சுற்றிக் கொண்டிருந்த ராட்சச ராட்டினம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம் செங்குத்தான அச்சியில் சுழன்று கொண்டு உயரத்திற்கு சென்று பின்னர் கீழே வரும். இந்த ராட்டினம் திடீரென உடைந்து அச்சில் இருந்து வேகமாக தரையில் கீழே விழுந்தது. #Mohali, Punjab: मोहाली में […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஃபால்ஸ் சீலிங் விழுந்து…. அம்மா மெஸ்ஸில் விபத்து….  காஞ்சிபுரத்தில் பரபரப்பு ….!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க அமைக்கப்பட்டிருந்த ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்து சேதம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அதிகாலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணிவரை செயல்படும். அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள்,  நோயாளிகளுடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை மக்கள் அந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த […]

Categories

Tech |