கொரோனா தொற்று அதிகரிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 வரை சென்றுள்ள நிலையில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில் வணிகர் சங்கங்கள் அமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் […]
Tag: விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
விழுப்புரத்தில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விழுப்புரத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை விழுப்புரத்தில் பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 508 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்று வரை 440 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 71 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் […]
விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்று வரை 447 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனோவால் விழுப்புரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 421 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 15 கொரோனா தொற்று […]
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த வாலிபர் ஒருவர் பலியானார்.. விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 28ஆம் தேதி இரயில் மூலம் மும்பையில் இருந்து விழுப்புரம் வந்த இவருக்கு, சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் […]
தொண்டை வலி என வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி டார்ச்லைட் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ குறித்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாலிபர் ஒருவர் தொண்டை வலிக்கான சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை மருத்துவர்களும், மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து தொண்டையை காட்டும் […]
கோலியனூர் அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், உடல்களை அங்கிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், […]
திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
டி.புதுப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 7 ) மாலை சிகிச்சைப் பலனளிக்காமல் அந்த பெண் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது. எனவே அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் […]
ஆம்பன் புயல் காரணமாக சென்னையில் அலைகள் உயரமாக எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கத்தில் வழக்கத்தை விட உயரமாக அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், […]
விழுப்புரம் சிறுமி கொலைக்கு நீதி விசாரணை தேவை என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார் என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார் என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் […]
விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்த போது திடீரென புகை வந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த மாணவி உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் […]
விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் […]
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்தது. மேலும், இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, நோய் அறிகுறியுடன் 261 பேர் […]
விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 4,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 159 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை […]
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,922 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 135 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 121 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் இருந்து […]
விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய 7000 […]
விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை 52 […]
விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அவ்வாறு, உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் […]
விழுப்புரத்தில் கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவு வரும் முன்பே அலட்சியத்தால் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 4 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து கடநத 7 ஆம் தேதி தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த நிலையில் 2வது பரிசோதனை முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்த இரண்டாவது ஆய்வு முடிவில் நால்வருக்கும் கொரோனா இருப்பது […]
விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது […]
தேவையில்லாமல் ரோட்டில் வாகனம் ஓட்டியாவ்ர்களை விழுப்புரம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் […]
கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும். திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், […]
தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.