கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் […]
Tag: விழுப்புரம்
மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான ராமு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அப்போது ராமுவின் நிலத்தின் வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக ஏழுமலை மின்வேலியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]
மாணவர் ஒருவர் கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கடைசி தேர்வு நடந்தது. இந்நிலையில் கடைசி தேர்வை எழுத சொல்லும்போது பிரசாந்த் கல்லூரி வாயிலில் வைத்து தேங்காயில் […]
பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு வாலிபர் மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்தார். அப்போது மேரி அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிவீராணம் பகுதியில் விமல்ராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமல்ராஜ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த […]
நாய்கள் கடித்ததால் 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 50 ஆடுகளை கீழக்கொந்தை பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டிற்கு அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மெய்சலுக்கு சென்ற ஆடுகளை ராமச்சந்திரன் பண்ணையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் விவசாயியான குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேசிங்கு(40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் மேல்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இது விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி ஊனமுற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினரான சீனு(26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மொபைல் ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை தவணை முறையில் அந்த பெண் முழுவதுமாக செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் தொகையை மீண்டும் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த சில மர்ம நபர்கள் பெண்ணை […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை பார்த்திபன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த […]
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் துணி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது திண்டிவனம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]
விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது. அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து […]
விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூப்பி என்ற கடன் செயலி மூலமாக 20 ஆயிரம் கடன் பெற்றுள்ளா.ர் அந்த கடனை திருப்பி செலுத்திய பிறகும் பணம் செலுத்த வேண்டும் என அந்த செயலி மூலமாக வடமாநில கும்பல் ஒன்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளது. இதனால் அவர் ரூபாய் 35 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம் காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகப்பன் காரை விற்று விட்டு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை சரியாக கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வைத்து விஷம் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வழக்கறிஞரான பிரகதீஸ்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகதீஸ்வர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தில் பிரபு(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா, கார்த்திகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாத்துகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரபு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய அகரம் பகுதியில் வசந்த ராஜா(36) என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் மெக்கானிக்கான வசந்தராஜா மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வசந்த ராஜா மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தீவனூர் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாடி கிராமத்தில் நடராஜன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு விஜயா(23) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜயா சிலம்பரசன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் லட்சுமணன்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த லட்சுமணனின் மகன் சக்தி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் வசிக்கும் கலைமணி என்பவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மனை பட்டாவில் கலைவாணியின் பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பதிவறை எழுத்தாளரான சிவஞானவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரசுரெட்டிபாளையம் கிராமத்தில் முருகன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி(40) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அவரது மனைவி வள்ளி, தம்பி ரமேஷ், அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நான்கு பேரையும் தடுத்து […]
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு மாரியம்மன் கோவில் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜதுரையின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பேட்டை பகுதியில் சென்ற போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(51), பிரியங்கா(21), பிரேமலதா(48), சசிரேகா(50), பிரிவினிகா(15), மார்பிரேட்(52), மேனகா(60) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையத்தில் உள்ள சிகிச்சை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி […]
கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பையூர்மேடு மாரியம்மன் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன்- அம்சவள்ளி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நேற்று தம்பதியினர் பக்கரிபாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் முத்தாம்பாளையம் ஏரி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற கண்டெய்னர் […]
கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னாலூரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லோகநாதன் உறவினர்களான பாக்கியலட்சுமி, சத்தியா, பிரியா, ராணி, புகழரசி, மரியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் செஞ்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார் இந்த ஆட்டோவை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் அருகே சென்றபோது குரங்கு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. […]
தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செங்காடு மாதா கோவில் தெருவில் அமலோபர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோமன்ராஜ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோமன்ராஜ் வணிக கணிதம் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு […]
ரயிலில் அடிபட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மேட்டு தெருவில் விஜயகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ம.தி.மு.க நகர செயலாளர் ஆவார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் அஸ்வின் சடலமாக […]
பெண் வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(31) என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பார்வதியின் அக்காள் கணவரான கருணாகரன் என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பார்வதி, அவரது தாய் ராணி, தங்கை ஜெயந்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் […]
உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி குப்பச்சி(89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு மோகன் என்ற தம்பி உள்ளார். அவர் குப்பச்சி பாட்டி உயிருடன் இருக்கும் போதே கடந்த 2008-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக கூறி போலியான இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். இதனை அடுத்து […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வைரபுரம் பகுதியில் கொத்தனாரான அசோக்(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண் வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டெல்பினா(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுசிறு தவறுகளுக்காக ஜோஸ்பின் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாக்கோப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]
சட்டவிரோதமாக கொண்டு வந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அட்டை பெட்டியுடன் வந்த முதியவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் பெட்டியை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெட்டியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அட்டை […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(19) என்ற மகள் உள்ளார். இவர் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த 11-ஆம் தேதி சரஸ்வதி பேருந்தில் திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு சரஸ்வதி பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் கிராமத்தில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து காதலியின் பெற்றோரிடம் விஜயகுமார் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகுமாருக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து விஜயகுமார் தனது […]
வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேவதானம்பேட்டையில் 45 அடி உயரமுடைய வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடைபெற்றுள்ளது. 9 மணிக்கு மேல தாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 45 அடி உயரமுள்ள வீரஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க […]
கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் வி.புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருடைய மனைவி அன்னபூரணி(42). இவர் வெங்கந்தூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடைய இளைய மகன் தமிழரசன் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து […]
தடுப்பு சுவரின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உருளையன்பேட்டை பகுதியில் பிரசாந்த் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்ரம், பிரசாந்த் குமார் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து வல்லம் தொட்டி ஆற்று பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனான கந்தன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணவாளன் அதே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
ஓய்வு பெற்ற டிரைவரை ஜீப்பில் அமரவைத்து முதன்மை கல்வி அதிகாரி ஜீப் ஓட்டிச்சென்று வீட்டில் அழைத்து சென்றுவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு சக்கரபாணி என்பவர் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது சக்கரபாணி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தலைமையில் சக்கரபாணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த […]
முன்னாள் ஐ.ஜி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலக்கூர் பகுதியில் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை7 சிலைகள் இருந்துள்ளது. ஆனால் 5 சிலைகளை அறநிலை துறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு பொதுமக்களின் அனுமதியுடன் மாற்றினர். ஆனால் இதுவரை அந்த சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த […]
சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து முண்டியம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு மொபட்டை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு சாக்கு பையில் 10 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், சந்தன மரக்கட்டைகளை […]
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர் வங்கி ஊழியராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷால், வினித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பும், வினித் 2-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். தற்போது விஷால் […]
அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ஊராட்சி கடந்த 20 வருடங்களுக்கு முன் அரசு சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் அப்பகுதியில் வசித்த 45 வயது […]
கணபதி நகரில் ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோலியனூரை அடுத்துள்ள அணிச்சம்பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்த பொதுமக்கள் சார்பாக சங்கர் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, எங்கள் கணபதி நகர் பகுதியில் கடந்த 2020 – 21 வருடம் மகாத்மா […]
விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவி ஒருவர் ஆசிரியை உதவியுடன் எழுதினார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவருடைய மகள் 17 வயதுடைய ஷர்மிளா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக அவருடைய தாயுடன் பைக்கில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த பைக் அவருடைய […]
பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் பிழைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்த ஜெயின்(25) என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வந்தார். இந்த மினி லாரி திருக்கோவிலிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. […]