Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதிய பைக்…. பரிதாபமாக பலியான வாலிபர்..!!

வளவனூர் அருகில் பைக் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா தட்டாஞ்சாவடியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். இவருடைய மகன் அப்துல் ஹமீது (30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் வேலைக்காக, மோட்சகுளம் கொங்கம்பட்டு  சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் வாகனம் இவரது பைக்கில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ஹமீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்த தாய்,மகன்…. “ரூ 22 லட்சம் கொடுக்கவில்லை”…. கோர்ட் உத்தரவால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்…!!

விபத்து வழக்கில் நஷ்டஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மனைவி குமாரி (45), மகன் ராமச்சந்திரன்(25). ராமச்சந்திரனின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை 30ஆம் தேதி அன்று காரில் தாய் குமாரியுடன் அவர் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது சோழகனூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே திருப்பதி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல் பொருள் அங்காடிக்கு பொருள் வாங்க சென்றபோது… மளிகை கடைக்காரருக்கு நடந்த பரிதாபம்…!!

பல்பொருள் அங்காடி கடையில் மின்சாரம் தாக்கி மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் சித்தணி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாகுல் அமீது (37). இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த 11ஆம் தேதி இரவு கடைத்தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் உள்ள எடை பார்க்கும் எந்திரத்தின் பெத்தானை அழுத்தியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் […]

Categories
விழுப்புரம்

“செஞ்சியில் திடீரென பெய்த மழை”… சேதமடைந்த ஆயிரம் நெல் மூட்டைகள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் செஞ்சியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பத்து நிமிடத்திலேயே நின்றுவிட்டது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியதை தொடர்ந்து பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் லாரி ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி”… 4 பேர் கைது…!!!

விக்கிரவாண்டியில் மணல் லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி செய்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினமும் போலீசார்களும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பனையபுரத்திலுள்ள திருக்கனூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் லாரியை நிறுத்துமாறு கை காட்டிய போது அவரின் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உஷாராக அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மயிலம் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டு”… போலீசார் விசாரணை…!!!

மயிலம் அருகே பூட்டியிருந்த கதவை உடைத்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் அருகே இருக்கும் ஐவேலி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் 70 வயதுடைய ராஜேந்திரன். இவரின் மனைவி 65 வயதுடைய தேவகி. இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

திண்டிவனம் அருகில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டிவனம், நொளம்பூர் கிராமம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நொளம்பூர் ஏரிக்கரை அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் நொளம்பூர் இந்திரா நகரில் வசித்து வந்த சிவா என்பவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்து வழக்கு…. ரூ10 லட்சம் கொடுக்கல…. உத்தரவிட்ட கோர்ட்…. அரசு பேருந்து ஜப்தி…!!

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலிய மூர்த்தி(50). இவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தில் தூய்மை பணிகள்… கலெக்டர் ஆய்வு…!!

அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதில் மருத்துவமனை வளாகம், மருந்து வழங்கப்படும் இடம், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை எடு…. கத்தியைக் காட்டி மிரட்டி…. 2,000 ரூபாயை பறித்து சென்ற வாலிபரை தூக்கிய போலீஸ்..!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம், அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ரகு(40). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த ரூ2,000-த்தை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து ரகு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவி தற்கொலை… குறும்படத்துடன் தொடர்பா?… மறுக்கும் பெற்றோர்…. விசாரணையில் போலீசார்..!!

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், இந்திரா வீதியில் வசித்து வருபவர் மாறன். இவருடைய மகள் 16 வயதுடைய துர்காதேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மாறன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனது மகளுக்கு இதே மாதிரி செய்யனும்…. “உங்க நகையை காட்டுங்க”… மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையுடன் தப்பிய நபர்…!!

மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் காட்டு சித்தாமூரில் வசித்து வருபவர் 80 வயதுடைய சொர்ணம்மாள். இவருடைய மகன் 50 வயதுடைய அச்சுதன். இவர் திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் காலை அச்சுதன் மாடு மேய்க்க சென்றுள்ளார். சொர்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சொர்ணம்மாளிடம் 40 வயதுள்ள ஒரு நபர் வந்து உங்களது நிலத்திற்குப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடனடியாக குறைக்க வேண்டும்…. அ.ம.மு.க. கட்சியினரின் போராட்டம் ….விழுப்புரத்தில் போராட்டம் ….!!!!

அ.ம.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் வைத்து அ.ம.மு.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில் தமிழக அரசு  சொத்து வரி  உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் கணபதி,துணை செயலாளர் முருகன்,இணை செயலாளர் பொக்கிஷம்,பொருளாளர் அண்ணாதுரை,மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், ஒன்றிய செயலாளர் விக்ரவாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவிக்கு கள்ளக்காதலர்கள் அனுப்பிய ஆபாச வீடியோ!!…. கணவனுக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில் பரணிதரன் என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அருள், முருகன்,  மன்னன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனிற்கு  ஆபாச வீடியோகளை  அனுப்பி வைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணிதரன் 3 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வளவனூர் பேரூராட்சியில் தூய்மை முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவர்”…!!!

வளவனூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை முகாமை பேரூராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை முகாமை வளவனூர் பேராட்சி தலைவரான மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாமில் வளவனூர் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜீவா, செயல் அலுவலர் ஷேக்லத்திப், டாக்டர் கோதை நாயகி, மருத்துவ கண்காணிப்பாளர் தனசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, பேரூராட்சி துணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்…பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் குளம் சீரமைப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடைபெற இருப்பதால் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரு.வி.க வீதியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று லட்ச தீப திருவிழா தொடங்குகின்றது. பதினெட்டாம் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் இரவில் சாமி வீதி உலா நடைபெறும். அடுத்து 19ஆம் தேதி கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் குளத்தைச் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 51 ஆதிதிராவிட நல விடுதிகள் மேம்படுத்தப்படும்”… மாவட்ட கலெக்டர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ-மாணவிகளுக்கான 51 விடுதிகளை சோதனை செய்து மேலும் உள் கட்டமைப்பு வசதி செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 51 பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விடுதிகளை ஆய்வு செய்துள்ளார் மாவட்ட கலெக்டர். விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்படுகின்றதா என்பதை பார்வையிட்டுள்ளார் கலெக்டர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அரசு பள்ளிகளுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள்”… வழங்கினார் எம்.எல்.ஏ சிவகுமார்…!!!

ஐந்து அரசு பள்ளிகளுக்கு தலா 5 லட்சம் வீதம் மேஜை, நாற்காலிகளை எம்.எல்.ஏ.சிவகுமார் வழங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளான மேல்சித்தாமூர், வீரணாமூர், இல்லோடு, நெகனூர், தையூர் உள்ள பள்ளிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மேசை, நாற்காலிகள் விழா நடைபெற்றதில் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கி செஞ்சு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்து ஊராட்சி மன்ற தலைவர் மகிமை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்ற விழுப்புர மாணவர்”… ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!

அகில இந்திய மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகளானது சென்ற 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பாக விழுப்புரத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விழுப்புரம்

மாதத்தில் மூன்று நாள் தான்…. எப்போ திறக்கும்ன்னு தெரியல…. ரேஷன் கடையால் அவதிப்படும் மக்கள்….!!

 மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் நியாய விலை கடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள வடநெற்குணம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த தேதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு சாமான் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரியவில்லை. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் பொருள் வாங்குவதற்காக நியாயவிலை கடைக்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு…. நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா…!!

குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் நகராட்சியின்  30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவுன்சிலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் தொப்புள் கொடியுடன் குழந்தை…. சடலமாக மிதந்த பெண்…. விசாரணையில் வெளிவந்த தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும் ஒரு பெண்ணும் ஏரியில் பிணமாக கிடந்தனர். அதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடைய கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்து போனதும் தெரியவந்தது. கணவன் இறந்த பிறகு பலருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர் கர்ப்பமாகி உள்ளார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து… லாரிகள், எந்திரங்கள் பற்றி எரிந்தது… மொத்தம் ரூ 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..!!

மரக்காணம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு லாரிகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மண்டவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (49) இவருடைய வீட்டின் அருகில் தேங்காய் நாரிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பரிசுப்பொருள் அனுப்புறேன்…. பணம் அனுப்புங்க…. நம்பி 3 லட்சத்தை இழந்த வாலிபர்…. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

பரிசு பொருளை அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ மூன்று லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயதுடைய பிரவீன்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த நபர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து பிரவின் குமாருக்கு வாட்ஸ்அப் மூலமாக பரிசுப் பொருட்களை அனுப்பி உள்ளதாக தகவலை பதிவு செய்தார். அதன் பின்னர் கடந்த ஜனவரி14 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு நிதி ரூ 27,00,000 மோசடி…. 3 பேர் மீது வழக்கு பதிவு… விசாரணையில் போலீசார்..!!

அரசு நிதியில் ரூ 27 3/4 மோசடி செய்த விளையாட்டு அலுவலர், ஊர் காவல் படை மண்டல தளபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் செய்துவிட்டு  பொய்யாக கணக்கு காண்பித்து பணம் மோசடி  செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளன. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உத்தரவிட்ட கோர்ட்…. தேடி வந்த போலீசார்…. சரணடைந்த வாலிபர்..!!

காவல் துறையினரால் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவில் வசித்து வருபவர் மணி என்பவருடைய மகன் சுரேந்தர் என்ற பகவதி சுரேந்தர்(35). இவர் மீது தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016 ஆம் வருடம் நாடு வெடிகுண்டு வீசிய கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2012ஆம் வருடம் ஒரு கொலை முயற்சி வழக்கும், 2015 ஆம் ஆண்டு வருடம் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முகநூல் நட்பு” உங்களுக்கு பரிசு அனுப்பிருக்கேன்…. நூதனமாக 2,59,000 ரூபாய் மோசடி….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் முகநூல் மூலம் ஒருவரிடம் நண்பர் என்ற முறையில் பழகியுள்ளார். இந்நிலையில்  அந்த நபர் செல்போன் எண்ணிலிருந்து பிரவீன்குமார் வாட்ஸ் அப்பில்உங்களுக்கு  பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி செல்போன் மூலம் பிரவீன் குமாருக்கு தொடர்புகொண்டு பரிசுப் பொருள்கள் கொரியரில் வருவதாக கூறியுள்ளார். வெவ்வேறு நம்பரில் இருந்து அழைத்து கொரியர் வந்துள்ளதாகவும் அதற்கு டெலிவரி கட்டணம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

துடைப்பத்தால் தாக்கும் மாணவர்கள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்….!!!!

மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரை துடைப்பத்தால் அடிக்கிறார். அதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கும் சுவிட்ச் போர்ட்,  மின்விசிறி ஆகியவற்றையும்  மாணவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்துகின்றனர். இந்த காட்சியை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று முன்தினம் மாலை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் , மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாமிர கம்பி திருட்டு… வாலிபரை கயிற்றால் கட்டிப் போட்டு வெளுத்த விவசாயிகள்…. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்கனும்… சாலை மறியலால் பரபரப்பு..!!

மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள்  கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில்  உள்ள மின் மோட்டாரில் தாமிர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு…. மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக 5 இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் முண்டியம்பாக்கம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். மேலும் முன்னாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” பெண் கொடுத்த புகார்…. பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு….!!

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச் 30) இந்த பகுதியில் மின்தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. அதாவது விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, விராட்டிகுப்பம் வடக்குத்தெரு, கே.வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. “தாய் கொடுத்த புகார்”…. தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பெரியகுளம் வி. மாத்தூர் பாளையம் கிராமத்தில் செங்கல் சூளை இருக்கின்றது. இந்த செங்கல் சூளையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அதேசமயம் அந்த செங்கல் சூளையில் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்து போன மகன்…. மனவேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு…!!

வளவனூர் அருகில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் சுந்தரி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 80 வயதான ஜெயலட்சுமி. இவருடைய மூத்த மகன் பன்னீர்செல்வம்(57) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி எலி பேஸ்ட்டை  எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. கிடைத்த ரகசிய தகவல்…. இருவர் கைது…. முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு….!!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிழக்கு கடற்கரை சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை…. இதெல்லாம் செய்யணும்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையானது 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை ஆகிய இடங்களையும், கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போக்குவரத்து விதியை பின்பற்றுங்க…. அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் 33வது சாலை பாதுகாப்பு வார விழா தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நடத்தப்பட்டது. விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் வினோதினி, தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மதுபோதையில்…. “தண்ணீருக்கும், ஆசிட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்”… குடித்த முதியவர் பலி…. மற்றொருவரின் நிலை என்ன?

தண்ணீர் என்று நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தொழிலாளியான வாசுதேவன்(70) மற்றும் காவணிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிபாலன்(45). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ம் தேதி வி.அரியலூர் குச்சிப்பாளையம் செல்லும் பாதையில் ஆழாங்கால்பாலம் அருகில் ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது போதை அதிகமாக இருந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நடுரோட்டில் குத்தாட்டம்” அரசு பள்ளி மாணவியின் செயல்…. வைரலாகும் காணொளி….!!

அரசு பள்ளி மாணவி பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அங்குள்ள என். ஜி சாலையில் குத்தாட்டம் போட்டா வீடியோ ஒன்று சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   அந்த மாணவி நடுரோட்டில்  ஆடுவதை சில இளைஞர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.  இரண்டு பேர் மேளம் அடிப்பதுமாக அந்த வீடியோ பதிவாகியிருந்தது அந்த மாணவி இசைக்கு தகுந்தார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்கள்…. திடீரென வந்த தேனீக்கள்…. பெரும் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே புனித ஜான் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மரங்களில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென மாணவர்களைத் தாக்கியது. இதில் 55 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வடை சுட எண்ணெய் வேண்டுமா?…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தை  திருடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் முருகன் கோவில் எதிரே வடை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வடை சுட குறைந்த விலையில் எண்ணைய்  வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை‌ நம்பிய பச்சையம்மாள் இருசக்கர வாகனத்தை  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஊழியர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி ஒருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சாராகிராமம் ஜே.ஜே நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அரவிந்தன் பாதிரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருந்தது. இதை சரி செய்வதற்காக அரவிந்தன் மின்சாரத்தை அணைத்து விட்டு டிரான்ஸ்பார்மரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடுதியில் பிணமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் சௌந்தர்ராஜன் மற்றும் சிவகுமார் என்ற 2 பேரும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சதீஷ் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் வயிறு வலி காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவிற்கு வந்த மாணவர்கள்…. திடீரென ஏற்பட்ட மோதல்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி புதுப்பாளையம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சிவா டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதில் டிராக்டர் முழுவதுமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள்…. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுர் அருகே பெரியார்  சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு குடிநீர் குழாய், மழைநீர் சேகரிப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அடுத்தமாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 80 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தசரதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்த டயர்…. நிலைத்தடுமாறி கவிழ்ந்த வேன்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்னையில் உள்ள மணலி பகுதியில் இருந்து 20 பேர் வேனில்  வந்துள்ளனர். இந்த வேனை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த வேன் மேலரெடிகுப்பம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories

Tech |