Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

210 கவுன்சிலர்கள் பதவி பிரமானம்…. சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…. ஏராளமான பொதுமக்கள் பங்களிப்பு…!!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, காங்கிரஸ்-5, பா.ம.க-6, அ.தி.மு.க-33, தி.மு.க-130 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” பாலியல் தொல்லை ” எதிர்க்கட்சி வழக்கறிஞர் குறுக்கு விசாரணை…. நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு…!!

பெண் காவல் ஆய்வாளரின்  பாலியல் தொல்லை வழக்கு  தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை வந்துள்ளது. இதுகுறித்து இவர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 7-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். அன்றைய நாளில் பள்ளி அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கோவில் திருவிழா ” கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை  அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ” அண்ணனை கொன்ற தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சகோதரரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள கப்பூர் காலனியில் தணிகைவேல் வந்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருடைய பெரியப்பா மகனான சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளமேடு பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே கரும்பு வெட்டிய பணத்தை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: மார்ச் 7 ஆம் தேதி பொது விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 7-ஆம் தேதி அன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 7-ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் மேலகுப்பம் என்ற பகுதியில் நாராயணசாமி-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாள் ஒரு வேலையாக  கல்லாகுப்பம் பகுதிக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்னம்மாளின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பொன்னம்மாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரேனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது பிள்ளைகளை நீக்குமாறு பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து பனமலைபேட்டை அர்ச்சனா, பீரங்கிமேடு சாதனா, கண்டமங்கலம் சதீஷ்குமார், வளவனூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல்வேறு கோரிக்கைகள்…. ஓய்வு பெற்ற நல அமைப்பினரின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் பழமலை தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பென்சன் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50000 ரூபாய் தர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” ரிலீசானது வலிமை படம் ” அலைமோதும் ரசிகர்கள்…. படம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு …!!

வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜித் ரசிகர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் நேற்று நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு  டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைக்குமா 6 கோடி…? தவிக்கும் விவசாயிகள்…. அலட்சியம் காட்டும் கரும்பு ஆலை ..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கரும்புக்கான ஊக்கத் தொகை 6 கோடி ரூபாயை  வாங்கித்தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த கரும்பு ஆலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றினை அறிவித்துள்ளது. ஆனால் கரும்பு ஆலை அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் இன்றுவரை காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருமணம் செய்து கொள்கிறேன் ” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முறையாக வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள்….. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தை…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது  அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதைப்பொருள் விளைவுகள்…. அறிவுரை வழங்கிய அதிகாரிகள்…. கருத்தில் கொள்வார்களா மாணவர்கள்…!!

போதை பொருள் தடுப்பு  பற்றி மாணவர்களுக்கு சிறப்பான விழிப்புணர்வு  வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காகுபத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய சிறப்பு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நீதிபதி பூர்ணிமா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ ஆகியோர்  கலந்துகொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர். மேலும் மாஜிஸ்திரேட்டு அருண்குமார், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

54 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை…. திருவெண்ணைநல்லூரை கைப்பற்றிய தி.மு.க..!!

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில்   55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு  திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில்  தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு  54  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

130 வார்டுகளை கைப்பற்றி சாதனை…. வெற்றி வாகை சூடிய தி.மு.க…!!

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது . தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து  முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து  210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து  அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெற்றி சான்றிதழை வழங்க மறுத்த அதிகாரிகள்…. தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அ.தி.மு.க வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியின் 23-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 23 வது வார்டில் போட்டியிட்ட கோதண்டராமன் 4 வாக்குகள் வித்தியாசத்திலும்  26 வது வார்டில் போட்டியிட்ட ஜெயப்பிரியா சக்திவேல் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து  ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென மாயமான போலீஸ் ஏட்டு…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

காணாமல் போன போலீஸ்காரர்  சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்….. முட்டை வாங்கிய பாஜக வேட்பாளர்….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாக்களிக்க சென்ற பொதுமக்கள்…. வாக்குச்சாவடியில் குழப்பம்…. தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவு…!!

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ஊரக  உள்ளாட்சி தேர்தல் 2021  என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு வாக்களிக்க சென்ற பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 என எழுதப்படுவதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்துள்ளது. இதனால்  குழப்பமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளின் ‌ கவனக்குறைவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பதற்றமான  வாக்குச்சாவடி…. தேர்தல் எப்படி நடக்கிறது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்  தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை வைத்து மக்கள் தங்களது வாக்குகளை எவ்வித பிரச்சனை இன்றி  செலுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களது  வாக்குகள்  நடைபெற […]

Categories
அரசியல்

“கோபத்தின் உச்சியில் அதிமுக தலைமை…!!” ராஜேந்திரபாலாஜிக்கு ஏற்பட்ட புது நெருக்கடி…!!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சிவகாசி மாநகராட்சியை பொருத்தவரை அதிமுக செய்த சாதனைகள் பல. ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை சிவகாசி அர்ப்பணித்தவர் எடப்பாடி பழனிசாமி. சிவகாசியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என தீவிர முயற்சியை மேற்கொண்டது அதிமுகதான். பல்வேறு நலத் திட்டங்களால் சிவகாசி மக்கள் அதிமுகவினர் மீது நன்மதிப்பை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கிடைத்த ரகசிய தகவல்” தந்தை-மகன் கைது…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டு வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தைல மர தோப்பில் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழ் நடிகையின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் இதுதானா?…. பெரும் சோகம்….!!!!

நடிகை ஊர்வசியின் தம்பியான கமலுக்கு பிரமிளா என்ற மனைவி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா கணவரை விட்டு பிரிந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணன் சுசீந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக இவர்கள் இருவருக்குமே வேலை இல்லாததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் மற்றும் பிரமிளா இருவரும் வறுமையின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியில்  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நட்ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சத்யா ஏழுசெம்பொன் கிராமத்தில் இருக்கும் தங்களது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் விற்பனையா….? வசமாக சிக்கிய நபர்… விரட்டி பிடித்த போலீஸ்…!!

இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 மாதம் கர்ப்பமாகவுள்ள சிறுமி…. தந்தை செய்யும் வேலையா இது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது. இந்நிலையில் தந்தையே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே 17 வயது சிறுமி தனது தந்தை கோவிந்தன் என்பவருடன் வசித்து வருகிறார். இதில் சிறுமியின் தாயார் இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமி 8 மாத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திறந்து கிடந்த வீட்டின் கதவு…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணைநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைத்தியநாதன் இறந்துவிட்டார். இவரது வீட்டில் வைத்தியநாதனின் மனைவி அனுசுயா உள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொலை மிரட்டல் விடுத்த கணவன்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை மிரட்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணி நகர் பகுதியில் பிரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிளாரன்ஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளாரன்ஸ் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து பிரவின்குமார் விவகாரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அருகில் இருந்த மின்சார கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரி தூர்வாரும் பிரச்சினை…. விவசாயி உதட்டை கடித்த வியாபாரி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏரி தூர்வாரும் பிரச்சினையில் விவசாயி உதட்டை கடித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாராபுரம் கூட்ரோடு பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீழ்மாவிலங்கு பகுதியில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடார்பாக ஊர் மக்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் ஊர் மக்களுக்கும் இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு…. விழுப்புரத்தில் 20 இடங்களில்…. அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்….!!!

விழுப்புரத்தில் சுமார் 20 இடங்களில் அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் விழுப்புரம், உணவு தானிய உற்பத்தியில் முக்கிய மாவட்டமாக திகழ்கிறது. அங்கு காரிப் பருவ நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. எனினும் விவசாயிகள் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், இடைத்தரகர்களின் செயல்களையும் தடுப்பதற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவிருக்கிறது. விவசாயிகளின் நெல்லுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

4,300கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்…. “ஒருவர் அதிரடி கைது”…. இருவருக்கு வலைவீச்சு..!!

விழுப்புரம் அருகே 4,300கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகில் வீரமூர் சிவன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டு வாசலின் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையில் உடனே பறக்கும் படையினர் விரைந்து சென்று அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல் …வீட்டில் பதுக்கிய பொருள் … அதிகாரிகள் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி  வைத்திருந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமுர் கிராமத்தில் வசித்து வரும் ஜக்குபாய் என்பவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது   86 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து  ரேஷன்  அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊருக்கு சென்ற வங்கி மேலாளர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவுலத் நகரில் வங்கி மேலாளரான பூபதிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்  வீட்டை   பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள  உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர்   கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த4 1/2 பவுன் தங்கம்,18 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுக்கு நூறாக நொறுங்கிய கண்ணாடி…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பேருந்து மீது கல்வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணைநல்லூர் நோக்கி புறப்பட்டது. இந்த அரசு பேருந்து கள்ளுக்கடை மூலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக வந்த கார்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி கடந்த 10-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று செல்வி மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கும் சென்னை மண்ணடி பகுதியில் வசிக்கும் சுரேகா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” வாலிபர் செய்த வேலை… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை  ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில்  கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும்   அதே பகுதியை சேர்ந்த  மணிகண்டன் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது  அந்தப் பெண் 6 மாத கர்ப்பமாக இருப்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமா  மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு  மறுப்பு தெரிவித்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை…அதிர்சியில் கிராம மக்கள் … வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை …

 வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை பிடிக்குமாறு  வனத்துறை அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 5 வயதுடைய முதலை பாலத்தின் மீது ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே முதலையை பிடித்து செல்லுமாறு பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தரை பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அண்டாவில் மறைத்து வைத்தநகை… பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரனை…!!

அண்டாவிற்குள்  வைத்திருந்த 7 1/2 ரூபாய் மதிப்பிலான நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்ணூர் கிராமத்தில் முத்துவேல்- காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்  வீட்டில் உள்ள 23 பவுன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை டிபன் பாக்ஸில் வைத்து தனது குழந்தையின் பள்ளி பேக்கில்  வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பேக்கை யாருக்கும் தெரியாமல்  அண்டாக்குள் மறைத்து வைத்தனர். இந்நிலையில்  நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரத்தின் உச்சம்…. செத்தாலும் கடனை கட்டி விட்டு சாவு…. தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்…. பரபரப்பு ஆடியோ….!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலத்தில் நாகோத்தமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வங்கி கடன்கள் வசூலிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய நாகோத்தமனிடம் நீங்கள் செத்தாலும் கடனை கட்டி விட்டு சாகவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   https://youtu.be/JZiHHsPbsj4

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பல்கலைக்கழக மாணவி பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் முசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பாத்திமா புதுச்சேரியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாத்திமா தன்னுடன் படிக்கும் இர்பான் என்பவருடன் பெருமுக்கல் மலை கோவில் மேலிருந்து சூரியன் உதிப்பதை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இவர்கள் புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மறுநாளே பிரிந்து சென்ற மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதல் திருமணம் செய்த மறுநாளே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் லாரி டிரைவரான வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிவேல் அதே பகுதியில் வசிக்கும் தரணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டியூஷனுக்கு சென்ற சிறுமி…. டீச்சரின் அண்ணன் செய்த கொடூரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் டீச்சரின் அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு பெண்ணிடம் டியூசன் செல்கிறார். இந்நிலையில் டியூசன் சொல்லி கொடுத்த பெண்ணின் அண்ணனான அசோக் என்ற மணிவண்ணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று(22.12.21) விழுப்புரத்தில் இங்கெல்லாம் பவர் கட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாளை(22.12.21) விழுப்புரத்தில்…. மின்தடை ஏற்படும் பகுதிகள் இதோ,,,!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த 10 ரூபாய் உங்களுடையதா….? பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு […]

Categories

Tech |