பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர்-தீபிகா. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த ரன்பீரும், தீபிகாவும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2 பேரும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் சமீப காலமாகவே ரன்வீரும், தீபிகாவும் பிரிய […]
Tag: விவகாரத்து
நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை தற்போது அதிகரித்து வருகிறது.அதற்காக விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் வரதட்சனை பெற்று இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 10 லட்சம் ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அந்தப் பெண் தனது பெற்றோர் […]
கணவனை பிரிந்து வாழும் தன்னுடைய மனைவி மாங்கல்யம் எனப்படும் தாலியை கழற்றி வைத்திருப்பது என்பது கணவனுக்கு அதிகபட்ச மனவலிமையை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அவருக்கு விவாகரத்து வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாலியை கழற்றி வீசுவது, கணவருக்கு மனரீதியான துன்புறுத்தலை கொடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனது மனைவி தொடர்ந்து தாலி அணியாததால், மன உளைச்சலில் சிவக்குமார் என்பவர் விவகாரத்து கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாலி என்பது திருமண வாழ்க்கையின் […]
தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற டி.இமான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் டி.இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்-ஐ விவாகரத்து செய்து […]
மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் கரப்பான் பூச்சி தொல்லையால் 18 வீடுகளை மாற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் போபாலில் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு திடீரென ஒருநாள் மனைவி சமையல் அறைக்குள் இருக்கும் பொழுது கரப்பான்பூச்சி ஒன்று வந்துள்ளது .அதனை பார்த்து அலறி கத்திய மனைவியின் குரலை கேட்டு அனைவரும் வந்து கரப்பான் […]
வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]