Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!!” மாதம் தோறும் 3000 ஓய்வூதியம்….!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் இந்த திட்டமானது விவசாயிகளுக்கு அவர்களின் முதுமை காலத்தில் மிகவும் பயனளிப்பதாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் முதிர்வு காலத்தில் நிலையான ஓய்வூதியத்தை பெற முடியும். இதில் 60 வயதை கடந்த விவசாயி மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூபாய் 3000 பெறலாம். இந்தத் […]

Categories

Tech |