Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயம் செய்ய தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மலைகிராம மக்களின் கோரிக்கை…!!

வருசநாடு வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை-மயிலை பகுதியிலுள்ள ஏராளமான வனப்பகுதிகளை  வருசநாடு, மேகமலை, கண்டமனூர் என 3 வனசரகங்களாக பிரித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மலைகிராம மக்கள் வனப்பகுதியில் எலுமிச்சை, பீன்ஸ்  போன்றவற்றை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் வருஷநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் […]

Categories

Tech |