Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேண்டும்…. வேண்டும்… 100 நாட்களும் வேலை வேண்டும்…. விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

அன்னவாசல் ஊராட்சியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தபட்டது. ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் 100 நாள் வேலை […]

Categories

Tech |