Categories
அரசியல்

உங்களால் விவசாயிகள் நம்பிக்கை இழந்துட்டாங்க…. பாஜக அண்ணாமலை…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதால் விவசாயிகள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது, “விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் நடத்திய திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் தோல்வியடைந்துள்ளது. மேலும் விவசாயிகளுடன் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட, சில கட்சிகளை தவிர வேறு எவரும் உடன்படவில்லை. இதேவேளையில் விவசாயிகளின் வாழ்க்கையில், பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள திட்டங்களான பயிர்க்காப்பீடு, கிசன் சம்மன் நிதி […]

Categories

Tech |