Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழுவதும் நிரம்பாத கண்மாய்….. விவசாயிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் இந்த கால்வாய் வழியாக ஆலங்குளம், கருவேலம்பட்டி, சூரக்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். தற்போது கனமழை பெய்தும் இந்த கண்மாயில் 60 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மற்றும் நீர்ப்பிடிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை சுத்தம் செய்து தாங்க… விவசாயிகளின் போராட்டம்… அதிகாரியின் பேச்சுவார்த்தை…!!

உதவி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் உதவி கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு வில்லிசேரி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் இணைந்து காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் திடீரென  போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் சங்கரநாராயணர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்… நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை… அதிகாரிகளின் முடிவு…!!

விளை நிலங்களில் எண்ணெய்  குழாய் பதிப்பதற்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளை நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இது போராட்டம் அல்ல…. நாட்டில் பேரெழுச்சி…. ராகுல் காந்தி அதிரடி கருத்து …!!

வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தைகளை ஒழித்துகட்டிவிடும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மக்களவையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். நரேந்திர மோடி பேசியதில் எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேச மாட்டார்கள் என்று  கூறியுள்ளார்.ஆனால் நான் விவசாய […]

Categories

Tech |