Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதல்லாம் பண்ணுங்க… விவசாயிகளுக்கு ஆலோசைனை… வேளாண் இணை இயக்குனரின் தீவிர செயல்…!!

வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் திடிரென ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உதயமாம்பட்டு கிராம புறத்தில் நாற்றங்கால் வயல் அமைந்துள்ளது. இந்த வயலில் இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அங்கிருந்த விவசாயிகளிடம் நடவு செய்யும் வயல்களில் பசுந்தாள் பயிர் செய்து உள்ளீர்களா எனவும் விதை நெல் எங்கு வாங்கினீர்கள் எனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் நாற்றங்காலில் பூச்சி தாக்குதல் உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். […]

Categories

Tech |