Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மழையால் ஏற்பட்ட பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரண நிதி…. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து ஆபாசமான வார்த்தைகளை பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் […]

Categories

Tech |