Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காய்கறி சாகுபடி… விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கல்..!!!

காய்கறி சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் மேல்பாதி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டம் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் காய்கறி பயிர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகபுரம், வணக்கம்படி, மலையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த பயிற்சிக்கு வந்து ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் பிள்ளையார் செய்திருந்தார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாய இயந்திரங்கள் பராமரித்தல் எப்படி….? விவசாயிகளுக்கு பயிற்சி…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட தொழில் முனைவோர், வேளாண் இயந்திரம் வாடகை மையம் வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்… விவசாயிகளுக்கு பயிற்சி… வேளாண்மை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!

வேளாண்மை துறையினரின் சார்பில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள மாரந்தை கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் தலைமையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கபட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் செய்துள்ளார். இந்நிலையில் விவசாயத்திற்கு நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இயற்கை உரங்களுடன் பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரங்களை பயன்படுத்தினால் பூச்சிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உழவர் நலத்துறை சார்பில்… நடைபெற்ற பயிற்சி கூட்டம்… பயனடைந்த விவசாயிகள்…!!

வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்குமாறும், அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை பயிரிடுமாரும் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் தொழில்நுட்பங்களை […]

Categories

Tech |