தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]
Tag: விவசாயிகளுக்கு மானியம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர் நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 […]
நாட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக “சப்- மிஷன் ஆன் அக்ரிகல்சுரல் மெக்கானைசேஷன்” எனப்படும் ஒன்றிய நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வகைகளைப் பொறுத்து செலவில் 40 முதல் 50 சதவீதம் வரை இயந்திரங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை இளம் விவசாய தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், விவசாய மின்சாரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும், மேலும் சிறிய நிலம் மற்றும் தனிநபர் உரிமையின் […]