Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. அக்டோபர் 17 வங்கி கணக்கில் டெபாசிட்?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடே எதிர்பார்ப்பு…! இன்று(31.5.22) விவசாயிகளுக்கு ரூ.2000…. சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories

Tech |