Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மழை இன்றி கருகிய நெற்பயிர்கள்… “விவசாயிகள் வேதனை”… கலெக்டர் அலுவலகத்தில் மனு…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் […]

Categories
மாநில செய்திகள்

ஏமாற்றம்…! பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, ரூ 2,500 வழங்க வேண்டும்…. அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை.!!

தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும்  2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் மட்டுமே விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இ கேஒய்சி செயல்முறையை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானைகளை தடுக்க”… வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை… என்ன தெரியுமா…?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை  மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளே உங்களுக்கு 12-வது தவணை பணம் வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 13வது தவணை ரூ.2000 எப்போது?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் நோக்கத்தில் பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு புள்ளி 42 கோடி விவசாயிகளுக்கு அரசு நேரடியாக பணத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். தற்போது விவசாயிகள் அனைவரும் பிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் பயனர்களே!… ரூ. 2000 பெறணுமா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: இவர்களுக்கு 2,000 பணம் கிடைக்காது…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ் …!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!… கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உரிய விலை இல்லாததால் நடு ரோட்டில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்… விவசாயிகள் வேதனை…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் வெண்டைக்காய்கள்  பயிரிடப்படுகிறது.  இந்த வெண்டைக்காய்களை விவசாயிகள்  மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து காய்கறி மற்றும் பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்…. விண்ணப்பிப்பது எப்படி….? முழு விபரம் இதோ….!!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கூடுதலாக 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மானியத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 3000 ரூபாய் ஓய்வூதியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 உங்களுக்கு வேண்டுமா?…. அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகள் அதிக மகசூலை பெறும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு இவர்களுக்கு பல வகையான விருதுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: 2000 ரூபாயை திருப்பி கொடுங்க…. விவசாயிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைந்த வட்டியில் அதிக கடன்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு ரூ.6000 கிடைப்பதில் சிக்கல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 23.03 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தப் பணி ஆறு மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan Card புதுப்பிக்க இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. விவசாயிகள் மாதம் ரூ.3,000 பெற…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ முழு விபரம்….!!!!

நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. “விவசாயிகளை இதனை உடனடியாக செய்யுங்கள்”…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 937.50 மி.மீ. இதில் 448 மி.மீ. மழையளவு இயல்பாக வட கிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வட கிழக்கு பருவ மழையின் போது வெப்பமண்டல சூறாவளி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. நவம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது வரும்?…. வெளியான சூப்பர் அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 1 முதல் மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது. அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகளிடமிருந்து 19% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு கொள்முதல் சீசரின் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட பயனர்களே!…. நவம்பர் 30 ஆம் தேதிக்குள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் விவசாயிகள் பயனடையும் விதமாக வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 2018ம் வருடம் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ 2,000 வீதம் வருடந்தோறும் 3 கட்டமாக மொத்தம் ரூ 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது நேரடியாகவே மத்திய அரசு மூலம்  விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சமீபத்தில் கிசான் திட்டத்தின் 12வது தவணைத் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ரூ.2000 பணம் இன்னும் வரவில்லையா?…. நவம்பர் 30ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இன்னும் உங்களுக்கு பணம் வரலையா?…. அப்போ உடனே இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. இனி போஸ்ட் ஆபீஸ் போனா மட்டும் போதும்…. விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசா இணையதளத்தில் அல்லது பி எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டியில்லா பயிர் கடன்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தற்போது வரை 32.50 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்பும் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இனி குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி….. பிரதமர் மோடி அதிரடி….!!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கௌரவ மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண்வள மையங்களையும் பிரதமரின் ஒரே நாடு ஒரே உரம் எனப்படும் தேசிய மக்கள் உரத்திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதேசமயம் தேசிய யூரியா பைகள் விற்பனையும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் பனிரெண்டாவது தவணை பணமும் விடுவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. பணம் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா?…. இதோ தெரிந்து கொள்ள எளிய வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உடனே இதை பண்ணுங்க…. இல்லனா சல்லி பைசா கூட கிடைக்காது…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பயன்களையும் பெற… “விவசாயிகள் கண்டிப்பா இதை பதிவு பண்ணனும்”… வெளியான அறிவிப்பு…!!!

தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் இந்த சேவை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது விவசாய திட்ட பணிகளுக்காக 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!….. உடனே விரைந்து இதனை செய்யுங்கள்….. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளத. ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.அதன்படி வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுக் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் […]

Categories

Tech |